ஐ.பி.எஸ் அதிகாரி தற்கொலை: இரவோடு இரவாக விடுப்பில் அனுப்பப்பட்ட ஹரியானா டி.ஜி.பி மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒய். பூரன் குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அரசியல் மற்றும் பொதுமக்களின் அழுத்தம் அதிகரித்ததையடுத்து, ஹரியானா அரசு...
கணவன்- மனைவி இருவருக்கும் பி.எம். கிசான் உதவித்தொகையா? 31 லட்சம் வழக்குகளை மத்திய அரசு ஆய்வு- மாநிலங்களுக்கு அவசர கடிதம் ஹரிகிஷன் ஷர்மாபி.எம் கிசான் (PM-Kisan) திட்டத்தின் கீழ், ஒரு விவசாயக் குடும்பத்தில் ஒருவர் மட்டுமே...
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: ‘ஆக்கப்பூர்வ அழிவு’ ஆய்வுக்காக 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு! பொருளாதார நோபல் பரிசு அமெரிக்கா, பிரிட்டனைச் சேர்ந்த நிபுணர்கள் 3 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனை சேர்ந்த வேதியியலாளரும்,...
மனைவியும் மகனும் சதியில் பங்கு: லாலு பிரசாத் மீது ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் பதிவு- தினசரி விசாரணை விரைவில்: டெல்லி நீதிமன்றம் நிர்பய் தாக்கூர் எழுதியதுஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) ஊழல் வழக்கில், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (RJD)...
கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம்: ஸ்ரீசன் பார்மா நிறுவன உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்தது தமிழக அரசு மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை உட்கொண்ட 24 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்வலையை...
புதுச்சேரி – நாகை சாலையில் அடுத்தடுத்து சுங்கச் சாவடி: நிதின் கட்கரியிடம் சுயேச்சை எம்எல்.ஏ மனு புதுச்சேரி நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை புதுச்சேரி அருகே அடுத்தடுத்து பைபாஸ் கட்டணம் சுயேட்சை எம் எல் ஏ நேரு மத்திய சாலை...