மீனவர்களை போதைப் பொருள் கடத்தல்காரர்களாக மாற்றும் கும்பல்! கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தாக்கி, போதைப்பொருட்களை கொண்டு வர கட்டாயப்படுத்துவதாக பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர். கடத்தல்காரர்களிடமிருந்து தங்கள் குழந்தைகளுக்கு கொலை மிரட்டல்கள் கூட...
பாணந்துறையில் பேருந்து கவிழ்ந்து விபத்து : நால்வர் படுகாயம்! பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் இன்று (15.02) பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லுணுகம்வெஹெரவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த...
மகா சிவராத்திரி விரதத்தை கடைபிடிக்கும் முறை 2025 ஆம் ஆண்டில் மகா சிவராத்திரி எப்போது? மற்றும் விரதத்தை கடைபிடிக்கும் முறை குறித்து இங்கு நாம் பார்ப்போம். மகா சிவராத்திரி நெருங்கி வருகிறது. இந்த நாளில் பக்தர்கள்...
இந்த காய்கறிகளை எல்லாம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை உடல் பருமனுக்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன. உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சில இயற்கையான...
யாழில் 14 வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் யாழ். செட்டியார்மடம் பகுதியில் 14 வயது மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றச்செயலுடன்...
கைக்கலப்பில் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு முல்லைத்தீவு- முறிப்பு பகுதியில் குழுக்களுக்கிடையில் நேற்றையதினம் இடம்பெற்ற கைக்கலப்பில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில்...