நாளை இரவு 9 மணி வரை நாடாளுமன்றத்தை நடத்த தீர்மானம் இலங்கை நாடாளுமன்றத்தை நாளை இரவு 9.30 மணி வரை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த சில நாட்களாக நிலவிய...
மாகாண சபை முறை ரத்தா? சாணக்கியனின் கேள்விக்கு அரசாங்கம் பதில் மாகாண சபை முறையை இல்லாதொழிக்க போவதாக ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் இன்று நாடாளுமன்றின் கன்னி அமர்வின் போது...
டிசம்பர் மாத விலை திருத்தம் நாளை: லிட்ரோ நிறுவனம்! மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின் பிரகாரம், டிசம்பர் மாத விலை திருத்தம் நாளை (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் தற்போது நிலவும்...
எஸ். எம். நளீம் சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம்! முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட எஸ். எம். நளீம் இன்று (03) சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஸ்ரீலங்கா...
கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிப்பு! கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்மலானை மற்றும் சிலாபம் ரயில் மார்க்கத்தில் ஏற்பட்டுள்ள சமிக்ஞை கோளாறு காரணமாக இவ்வாறு ரயில் போக்குவரத்து...
அரிசியின் மொத்த விலை அதிகரிப்பு! அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியின் மொத்த விலையை மீண்டும் உயர்த்தியுள்ளனர். நாடு, சம்பா மற்றும் கீரி சம்பா அரிசியின் மொத்த விலையை அதிகரித்துள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் நாடளாவிய ரீதியில்...