இனவாதத்தை தூண்ட இடமளியோம்; பாதுகாப்பு அமைச்சர் அண்மையில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் நாளை நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இனவாதத்தை தூண்டி நாட்டை தீக்கிரையாக்க எவருக்கும்...
இலங்கையில் அதிகரித்து வரும் தங்கத்தின் விலை இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்ற நிலையில் கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்த தங்க விலையானது தொடர்ச்சியாக மீண்டும் படிப்படியாக அதிகரிக்க...
யாழில் பாம்பு தீண்டியவர் மரணம் யாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் வடமராட்சி நெல்லியடி பகுதியைச் சேர்ந்த ஓய்வு நிலை சிறிலங்கா ரெலிங்கொம் உத்தியோகத்தர் இளையதம்பி சிவகுமார்...
உயர்தரப் பரீட்சை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்! சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது....
கொடுப்பனவுகள் தொடர்பில் மீள்பரிசோதனை அறிக்கை கையளிப்பு! நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் உயர் நீதிமன்ற...
13 விவகாரம்: ஜனாதிபதியுடன் பேச வாய்ப்பு! அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உடன் கலந்துரையாடுவதற்கு, இவ்வாரம் நேரம் ஒதுக்கி தரப்படும் என்று தெரிவித்த சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அவருடன்...