லிட்ரோ சமையல் எரிவாயு விலை அறிவிப்பு இம்மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் தலைவர் சன்ன குணவர்தன இதனை தெரிவித்தார். அதன்படி கொழும்பு...
இலங்கை அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு; 7,456 வெற்றிடங்கள்….வேலைக்கு காத்திருப்போர் மகிழ்ச்சி! இலங்கை அரச சேவையில் நிலவும் 7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர்...
வடக்கு, கிழக்கு வீதிகளை புனரமைப்பு; அமைச்சரவை அங்கீகாரம்! இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உத்தேசிக்கப்பட்டுள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்கின்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்...
மஹிந்தவின் நெருங்கிய சகாவிற்கு விளக்கமறியல்! டுபாயில் வாகன விபத்தில் இறந்து போனதாக பொய் பிரசாரம் செய்து அங்கு பதுங்கியிருந்த நிலையில், நாடு திரும்பிய டேன் பிரியசாத் இன்று கைதான நிலையில் விளக்கம்றியலில் வைக்கப்பட்டுள்ளார். விமான...
கோட்டை ரயில் நிலையத்தில் தமிழுக்கு வந்த நிலை; இப்படியுமா! கோட்டை ரயில் நிலையத்தில் தமிழ் மொழிபெயர்ப்பு வடிவம் எழுத்துப் பிழைகளுடன் காணப்படுவது சமூக ஊடகங்களில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள பெண்களுக்கான ஓய்வறை...
வவுனியா கடைத்தொகுதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்! வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது; பசார் வீதியில் அமைந்துள்ள நகைபட்டறை ஒன்றில்...