கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கு மீண்டும் டிசம்பர் 12 இல்! கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் ஈடுபட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இறுதி அறிக்கை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு வழக்கு மீண்டும்...
முல்லையில் தியாக தீபம் திலீபனின் 37ஆவது நினைவேந்தல்! புதுக்குடியிருப்பில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம், நேற்றையதினம் (26) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு...
11 மாதங்களே ஆன குழந்தை தொட்டியில் விழுந்து சாவு! முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கில் குளியலறையின் நீர் நிரம்பிய தொட்டியில் விழுந்து 11 மாதங்களே ஆன குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. ...
முல்லைத்தீவுமாவட்டத்தில் 71.76 வீத வாக்குப்பதிவு! வன்னித் தேர்தல் தொகுதியின் முல்லைத்தீவு மாவட்டத்தில் 71.76 வீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் செப்ரெம்பர் 21 இன்று 137 வாக்களிப்பு நிலையங்களில் 58,843வாக்குகள், 67.72வீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது....
பொலிஸ் பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு! முல்லைத்தீவில் பொலிஸ் பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு!! நாளைய தினம் (21) இடம்பெறவுள்ள இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதி ...
மாங்குளத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது! மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிச்சங்குளம் பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே...