யானை தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர் சாவு! முல்லைத்தீவு, நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மாந்தை கிழக்கு மூன்றுமுறிப்பு இளமருதங்குளம் பகுதியில் நேற்று இரவு யானை தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் மூன்று முறிப்பு –...
முல்லைத்தீவு பாடசாலை மாணவர்களுக்கிடையில் மோதல் முல்லைத்தீவு விசுவமடு வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களிடையே கருத்துவேறுபாடு முற்றியதில் இரு குழுக்களாக மோதினர். குறித்த மோதலில் ஒரு மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் விசுவமடு...
மின்சாரம் தாக்கி உயிரிழப்பு: முல்லைத்தீவில் சம்பவம்! முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் முத்துவிநாயகபுரத்தில் சுவரொட்டி ஒட்டும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில்...
பாலத்தினை புனரமைக்குமாறு கோரிக்கை..! முல்லைத்தீவு பரந்தன் ஏ 35 வீதியில் உள்ள வட்டுவாகள் பாலம் மற்றும் புளியம்பொக்கனை பாலம் ஆகிய இரு பாலங்களும் பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாது ஆபத்தான நிலையில் காணப்படுவதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதுடன்...
விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். காவல்பட்டாங்கட்டி, புதுக்குடியிருப்பு, பேசாலை பகுதியைச் சேர்ந்த துரைச்சாமி...
முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி 3வது நாளாக தொடரும் அகழ்வுப் பணி முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி மூன்றாவது நாளாக இன்று (10) அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால்...