சி.சி.டி.வி கமராவில் அகப்பட்ட முகக்கவசம் அணிந்த திருடன்! கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் இரவு வேளைகளில் தொடர்ச்சியாக முகக்கவசம் அணிந்து திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் சி.சி.டி.வி கமரா மூலம் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்....
கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வு ஆரம்பம்! மாவீரர் நினைவேந்தல் எழுச்சி வாரம் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் யாழ்.கொடிகாமம் மாவீரர் நினைவேந்தல் மையத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி நினைவேந்தல்...
மன்னார் தாய், சேய் மரணதிற்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் – சுகாஷ் தெரிவிப்பு! மன்னாரில் உயிரிழந்த தாய், சிசு ஆகியோரின் மரணத்திற்கான உண்மையான காரணங்கள் கண்டறியப்பட்டு, தவறுகள் நடைபெற்றிருக்குமாயின் தவறிழைத்தவர்களுக்குத் தண்டனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் வழங்கப்பட...
பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் நாளை! பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை(22) காலை 10 மணிக்கு, மாகாண...
பிற்போடப்பட்ட மலர்க்கண்காட்சி! நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நாளை வெள்ளிக்கிழமை(22) ஆரம்பமாகவிருந்த மலர்க்கண்காட்சி புயலுடன்கூடிய மழை காரணமாகப் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து ஆண்டுதோறும் மலர்க்கண்காட்சியை சிறப்பான...
புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் புனரமைத்தல் தொடர்பான கலந்துரையாடல்…! புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் புனரமைத்தல் தொடர்பான கலந்துரையாடலானது யாழ் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (20)...