அரிசி விற்பனைக்கு சதோசவும் கட்டுப்பாடுகளை விதித்தது நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக இலங்கை சதொச நிறுவனமும் அரிசியை வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, சதொச ஒரு வாடிக்கையாளருக்கு பத்து கிலோ நாட்டு அரிசி மற்றும்...
நாளை உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்கிழக்கு வங்காளவிரிகுடா கடலில், நாளைய தினம் (23) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் பின் அடுத்த இரண்டு நாட்களில் அது...
தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவு! 2024ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின்...
இலங்கைக்கு சர்வதேச ரீதியில் மற்றொரு அங்கீகாரம்! 2024, நவம்பர் 20 அன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுவிற்கு (UNCITRAL) தெரிவு செய்யப்பட்ட முப்பத்தொரு (31) உறுப்பினர்களில் இலங்கையும்...
கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு வர்த்தக நிலையங்கள் உரிய முறையில் பொருட்களை விற்பனை செய்கின்றனவா என்பதை கண்டறிய விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர்...
அதிகளவான மழை வீழ்ச்சிக்கு வாய்ப்பு! வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாலை அல்லது இரவு...