மன்னார் மாவட்ட செயலகத்தில் வாக்கெண்ணும் நிலையங்களுக்கான உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான கலந்துரையாடல்! முன்னாயத்த ஏற்பாடுகள் தற்போது நாடளாவியரீதியில் நடைபெற்றுவருகின்ற சூழலில் மன்னார் மாவட்டத்திலும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இதன்பிரகாரம் இன்று திங்கட்கிழமை(11) மன்னார் மாவட்ட உதவித் தேர்தல்...
தமிழ் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளர் யசோதினி ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் சங்கு சின்னத்தில் ஆறாம் இலக்கத்தில் போராளிகளாக போட்டியிடும் பெண் வேட்பாளர் யசோதினி கருணாநிதி இன்றைய தினம் மன்னர் சின்னப் பண்டுவிரிச்சான் பகுதியிலும்...
சட்டவிரோத மரக்குற்றி களஞ்சியம்; அத்தியட்சகர் கைது மன்னார் சிலாவத்துறை பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் மரக்குற்றி களஞ்சியம் ஒன்றை நடாத்தி வந்த சந்தேகத்தின் பேரில் கயுவத்தைக்கு பொறுப்பான அத்தியட்சகர் ஒருவர் 1820 மரத் துண்டுகளுடன் கைது...
பிறந்தநாள் கொண்டாட்டம்: சிவாஜிலிங்கத்திடம் பொலிஸார் விசாரணை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 70 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரம் தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட...
மாமியாரின் வாயில் துப்பாக்கியால் சுட்ட மருமகன்! நேற்றையதினம் (04) வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கி மூலம் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம்...
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அலுவலகம் வவுனியாவில் திறப்பு! ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் அலுவலகம் இன்று வவுனியா திருநாவற்குளம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சியான ஜனநாயக போராளிகள்...