இடமாற்றம் கோரி மன்னார் மருத்துவர் கடிதம் கையளிப்பு! மன்னாரில் மருத்துவமனை அலட்சியத்தன்மை காரணமாக இடம்பெற்ற இரண்டாவது உயிரிழப்பைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்திருந்த நிலையில், தற்போது அம்மாவட்டத்தின் மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் அசாத் எம்.ஹனிபா இடமாற்றம் கோரி...
உடனடியாக என்னை இடமாற்றம் செய்யவும் ; மன்னார் மருத்துவர் ஆசாத் எனது உயிரை பாதுகாக்க வடக்கில் இருந்து உடனடியாக இடமாற்றம் செய்ய கோரி மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் ஆசாத் எம்.ஹனிபா மத்திய சுகாதார...
மன்னார் போராட்டத்தில் வன்முறையை தூண்டும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை! மன்னார் பொது மருத்துவமனையில் உயிரிழந்த இளம் தாயின் மரணத்திற்கு நீதி கோரி நேற்று மாலை மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைக்கு முன் அமைதியாக இடம்பெற்ற மக்கள்...
மீனவர்கள் எவரும் இன்றி நின்ற இந்திய விசைப் படகு! 5 ஆம் தீடையில் நின்ற இந்திய விசைப் படகு ஒன்றை இலங்கைக் கடற்படையினர் மீட்டு மன்னாருக்குக் கொண்டு வந்துள்ளனர். இந்தியாவின் இராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகு என...
திரும்பத் திரும்ப மன்னார் மருத்துவமனை கொலைக்களமாக மாறி வருகிறது, மன்னார் மருத்தவமனை வளங்கள் மற்றும் குறைபாடுகள் ஆராயப்பட்டு ஒரு ஒழுங்கமைப்பான மருத்துவமனையாக மாற்றுவதற்கு விரும்புகின்றேன். ஆனால் பொது அமைப்புகளின் கட்டமைப்பு தலைவர் எனப்படுபவரும் மற்றும் சில...
பிரசவத்தின் போது உயிரிழந்த தாயும், சேயும் யாழ் மருத்துவமனைக்கு மன்னார் பொது மருத்துவமனையில் நேற்றைய தினம் (19) பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாய் மற்றும் சேயின் சடலங்கள் மேலதிக பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம்...