சட்டவிரோத மரக்குற்றி களஞ்சியம்; அத்தியட்சகர் கைது மன்னார் சிலாவத்துறை பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் மரக்குற்றி களஞ்சியம் ஒன்றை நடாத்தி வந்த சந்தேகத்தின் பேரில் கயுவத்தைக்கு பொறுப்பான அத்தியட்சகர் ஒருவர் 1820 மரத் துண்டுகளுடன் கைது...
பிறந்தநாள் கொண்டாட்டம்: சிவாஜிலிங்கத்திடம் பொலிஸார் விசாரணை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 70 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரம் தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட...
மாமியாரின் வாயில் துப்பாக்கியால் சுட்ட மருமகன்! நேற்றையதினம் (04) வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கி மூலம் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம்...
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அலுவலகம் வவுனியாவில் திறப்பு! ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் அலுவலகம் இன்று வவுனியா திருநாவற்குளம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சியான ஜனநாயக போராளிகள்...
வவுனியா இரட்டை கொலை வழக்கு: சந்தேகநபருக்கு இளஞ்செழியனின் தீர்ப்பு! வவுனியா இரட்டை கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர் கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற நிலையில் அவரை மேலும் மூன்று மாத காலம் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி...
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிக்கும் பணி வவுனியாவில் ஆரம்பம்! நடைபெறவுள்ள நாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அளிக்கும் பணி இன்று ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, வவுனியா மாவட்ட அரசாங்க உத்தியோகத்தர்கள் இன்று புதன்கிழமை(30) காலை முதல் தபால்...