கடற் பரப்புகளுக்கு செல்ல வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை! இலங்கையின் ஆழமற்ற மற்றும் ஆழமான கடற்பரப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை ஊடாக புத்தளம்...
ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த நா. உ. செல்வம் அடைக்கலநாதன் மக்களின் மனதில் இருக்கும் வலி சுமந்த நாளை அஞ்சலி செய்து நினைவுகூற அனுமதியை வழங்கிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை...
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்த நிலவரம்! கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் நான்காயிரத்து155 குடும்பங்களைச் சேர்ந்த 13ஆயிரத்து251 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது....
நீண்ட நாட்களாக பொலிஸாருக்கு டிமிக்கி விட்ட சந்தேக நபர் கைது! கடந்த சில காலமாக பொலிஸாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த பல்வேறு விதமான திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் இன்றைய தினம் 27.11.2024 அகப்பட்டார்....
பல்லாயிரக்கணக்கான மக்கள் குடை சூழ விசுவமடு தேராவிலில் நடைபெற்ற மாவீரர் நாள்! விசுவமடு தேராவில் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் சிறப்பு நிகழ்வுகள் இன்றைய தினம் 27.11.2024 பல்லாயிரக்கணக்கான மக்கள் குடை சூழ நடைபெற்றது. இம்முறை...
இரணைமடுக் குளத்தின் 14 வான் கதவுகளும் திறப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த மழையும்இ காற்றுடனுமான காலநிலையினால் மக்கள் குடியிருப்புக்களை வெள்ளம் சூழ்ந்ததுள்ளது. கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருவதுடன்...