நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனம் கிடையாது! இலங்கையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் சிக்கன வாகனம் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பதவிக்காலம் முடியும் வரை அந்த வாகனத்தை...
வெளிநாட்டு ஊழியர்களுக்கான மின்சார வாகன இறக்குமதியில் நடந்த பாரிய முறைகேடு! மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 1000 உரிமங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசேட கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்கு...
ருஹுனு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு! ருஹுனு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்றையதினம் நான்காவது நாளாகவும் தொடரும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது. ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை அந்தப் பதவியில்...
இலங்கையில் புதிய கல்வி சீர்திருத்தங்கள்-எடுக்கப்பட்ட தீர்மானம்! கல்வித்துறையில் கடந்த 5 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான பல்வேறு திட்டங்களை மீளாய்வு செய்ய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தேசிய கல்வி நிறுவனம்...
AI மூலம் நிர்வாண புகைப்படங்கள்; மாணவிகளுக்கு எச்சரிக்கை! இலங்கையில் பாடசாலை மாணவிகளின் புகைப்படங்களை ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்வாண புகைப்படங்களாக வடிவமைத்து மாணவிகளை அச்சுறுத்தி மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. எனவே மாணவிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு ...
குறைந்த காற்றழுத்த தாழ்வு தொடர்பில் எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை (23) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதன்பின், அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது....