150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகளுக்கு சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளது. இன்று (23) மாலை 04.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவித்தல் நாளை (24) மாலை 04.00...
உயர்தரப் பரீட்சையில் கண்காணிப்பாளர்களுக்கு மாத்திரமே கைத்தொலைபேசி பயன்படுத்த அனுமதி! நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சையின் போது கண்காணிப்பாளர்களுக்கு மாத்திரமே பரீட்சை நிலையங்களில் கைத்தொலைபேசிகளை பயன்படுத்த அனுமதிக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வலியுறுத்தியுள்ளார்....
அரிசி விற்பனையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ள சதொச நிறுவனம்! இலங்கை சதொச நிறுவனம் அரிசியை விற்றபனை செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி, சதொச நிறுவனம்...
ஜனாதிபதியிடம் ஜனநாயக போராளிகள் கட்சி விடுத்த கோரிக்கை! இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டை ஐக்கியப்படுத்தப் போவதாக தெரிவித்து பதவிக்கு வந்த ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க நல்லிணக்கத்தின் முதல் படியாக மாவீரர் நினைவேந்தலை சுதந்திரமாக மேற்கொள்ளுவதற்கு...
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு! இந்த மாதத்தின் முதல் 20 நாள்களில் 120,961 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு...
வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு! தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக...