குறைந்த விலைக்கு கொண்டுவரவுள்ள ஜப்பானிய ஹைபிரிட் வாகனங்கள்! இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் புதிய வரி தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற...
13தொடர்பில் கருத்து வெளியிட்ட வடக்கு, கிழக்கின் முன்னாள் முதலமைச்சர்! 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழக கட்சிகள் இந்திய பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என வடக்கு,கிழக்கு மாகாணங்களின் முன்னாள்...
2 மில்லியன் சுற்றுலா பயணிகளின் வருகையை எட்டிய இலங்கை இலங்கை 2 மில்லியன் சுற்றுலா பயணிகளின் வருகையை எட்டிய சாதனையை இலங்கையின் முன்னாள் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று பாராட்டியுள்ளார். 2024 ஆம் ஆண்டிற்கு...
ஒன்லைன் நிதி மோசடிகள் குறித்து எச்சரிக்கை பண்டிகைக் காலத்தை இலக்கு வைத்து நிகழ்நிலை நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (ளுடுஊநுசுவு) எச்சரித்துள்ளது. பரிசுகளை வென்றதாகக் கூறி அழைப்புகளைப் பெறுவதன்...
யாழில் தந்தையும் மகனும் தாக்குதல்; இருவர் வைத்தியசாலையில் யாழ்ப்பாணத்தில் தந்தையும் மகனும் நடாத்திய தாக்குதலில் பெண் உட்பட இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆலயம் ஒன்று தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டினை அடுத்து வீடொன்றினுள் அத்துமீறி...
அரச உத்தியோகத்தர்களின் இடமாற்றம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி அதிருப்தி! அரசாங்க அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ள முடியாத தர்க்கரீதியற்ற அடிப்படையில் திட்டமிட்டு வேலை இடமாற்றத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.. அக்கட்சியின் பொதுச்...