கிளிநொச்சியில் தீ விபத்து! கிளிநொச்சியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக குறித்த பிரதேசப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ பரவலை அயலவர்கள் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தீ விபத்துக்கான காரணம் இதுவரையில்...
கொழும்பில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை; விடுதியில் பொலிஸார் கண்ட காட்சி! கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பிரபல சூதாட்ட விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் மதுபான போத்தல்கள் சிக்கியுள்ளன. சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக...
மீண்டும் ‘ஹெக்’ செய்யப்பட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையம் வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் மீண்டும் ஹெக் செய்யப்பட்டுள்ளது. அதனை மீட்டெடுக்க தேவையான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இணையதளம் ஹெக் செய்யப்படுவது இது இரண்டாவது முறையெனவும் வளிமண்டலவியல்...
யாழில் 183 கிலோ கேரளக் கஞ்சா மீட்பு! யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் வைத்து இன்று காலை 183 கிலோ கேரளக் கஞ்சாவுடன் டிங்கி படகு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய...
யாழ்ப்பாணத்தில் இளம் தாய்க்கு நடந்தது என்ன? துயரத்தில் குடும்பம் யாழ்ப்பாணத்தில் திடீர் சுகயீனம் காரணமாக இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் திடீரென உயிரிழந்த சம்பவம்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியாலைப் பகுதியில் திருமணம் செய்து 5 மற்றும்...
பூஸா சிறைச்சாலையில் திடீரென நுழைந்த அதிகாரிகள் பூஸா சிறைச்சாலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, சிறைச்சாலை வைத்தியசாலை வளாகம் மற்றும் சிறைச்சாலை வளாகத்தில் மிகவும் சூட்சுமமான முறையில்...