புத்தளத்தில் லொறி மோதி பாதசாரி உயிரிழப்பு! புத்தளம், மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நல்லன்தலுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (08) இரவு...
உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது அம்பன்பொல-நெகுன்னேவ பிரதேசத்தில் உள்ளாட்டில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அம்பன்பொல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே...
6 கோடி ரூபா சொத்துக்களை கொள்ளையடித்த 9 பேர் கைது! ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி, 6 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான நீல மாணிக்கக்கல், தங்கப் பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டமை தொடர்பில் 9 பேர்...
மின்சாரம் தாக்கி நபரொருவர் பலி ஹாலிஎல-தீகல்ல பிரதேசத்தில் நேற்று (29) மின்சாரம் தாக்கி நபரொருவர் உயிழந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்த நபர் ஹாலிஎல-திகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடையவர் என விசாரணைகளில் இருந்து...
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகள் திறப்பு சீரற்ற வானிலை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. கடும் மழையினால் அனுராதபுரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின்...
தீக தந்து யானை மின்சாரம் தாக்கி பலி கலாவெவ தேசிய பூங்காவில் சுற்றித்திரிந்த தீக தந்து யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. ஆண்டியகல கிகுருவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக அறுந்து கிடந்த பாதுகாப்பற்ற மின்சார...