வலி.மேற்கில் தமிழரசுக்கு வாய்ப்பு! வலிகாமம் மேற்குப் பிரதேசசபையில் இன்று இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்கும் என்று தெரிய வருகின்றது. 26 ஆசனங்களைக் கொண்ட இந்தச் சபையில் இலங்கைத் தமிழரசுக் கட் சிக்கு 10 ஆசனங்களும், தமிழ்த் தேசியப்...
காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்! நாகை – இலங்கையின் காங்கேசன்துறை இடையே கடல் சீற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கப்பல் சேவை நேற்று மீண்டும் ஆரம்பமானதாகதெரிவிக்கப்பட்டுள்ளன. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு...
காங்கேசன்துறை நாகபட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்! நாகை – இலங்கையின் காங்கேசன்துறை இடையே கடல் சீற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கப்பல் சேவை நேற்று (18) மீண்டும் ஆரம்பமானதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன....
சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான விசேட வேலைத்திட்டம்! சுற்றுலாத்துறையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகளின் மனப்பான்மை மற்றும் நெறிமுறைகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க “Clean Sri Lanka” செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான பூர்வாங்க...
டெங்கு ஒழிப்பு வாரம்! எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் ஜூலை 5 ஆம் திகதி வரை 16 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. தென்மேற்கு...
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் அடையாள வேலைநிறுத்தம்! பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து, ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. இன்று...