மரபு ரீதியாக மூடப்பட்டது பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை மரபு ரீதியாக வெள்ளிக்கிழமை (25) இரவு மூடப்பட்டது. இந்நிலையில், திருவுடல் தாங்கிய பேழை சனிக்கிழமை...
கிளிநொச்சியில் சிக்கிய பெண்ணிடம் 20 கிலோ கஞ்சா மீட்பு கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 20 கிலோ கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில்...
இன்று கிளிநொச்சி வருகின்றார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு,...
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்றும் போராட்டம் காணாமலாக்கப்பட்டோருக்கு நீதிவழங்கப்படும் என்று ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கம் கூறுகின்ற போதிலும், அவர்கள் எம்மிடம் ஒருவாறாகவும், சர்வதேசத்திடம் ஒருவாறாகவும் நடந்துகொள்கின்றனர் என்று காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு...
கிளிநொச்சியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கார் மற்றும் சைக்கிள் என்பன விபத்துக்குள்ளானதில், சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த கந்தையா...
இலங்கைக்கு கிடைக்கவுள்ள பெருந்தொகை பணம் ; IMF வெளியிட்ட அறிவிப்பு சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் 05 ஆவது தவணையை விடுவிப்பதற்கு அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கைக்கு...