நைஜீரியாவில் எண்ணெய் கொள்கலன் லொறி வெடித்தில் 42 பேர் பலி! நைஜீரியாவின் மத்திய நைஜர் மாநிலத்தில் மசகு எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்ற கொள்கலன் லொறி ஒன்று விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறியதில் சுமார் 42 பேர் உயிரிழந்துள்ளனர்....
அகதிகளை ஏற்றிச்சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில் 40 பேர் பலி! பொருளாதாரம் மற்றும் சிறந்த வாழ்வாதாரத்தை நாடி ஐரோப்பிய நாடுகளுக்குச் சட்டவிரோதமாகக் கடல் வழியாகப் பயணித்த 40 பேர் படகு விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆபிரிக்க...
மெக்சிகோவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! மெக்சிகோவில் கடுமையான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்நாட்டு...
ஐஸ்லாந்தில் முதல் முறையாக கண்டுப்பிடிக்கப்பட்ட நுளம்புகள்! நுளம்புகள் இல்லாத நாடாக அறியப்பட்ட ஐஸ்லாந்தில் முதல் முறையாக நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வசந்த காலத்தில் நாட்டில் பதிவான வெப்பநிலை நுளம்புகள் இனப்பெருக்கம் செய்ய காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது. பூச்சிகளில்...
மெக்சிகோவில் மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு! மெக்சிக்கோவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் பெய்த அடைமழையால்...
ரஷ்யா மீது மீண்டும் தடைகளை விதித்த அமெரிக்கா! ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய தடைகளை அறிவித்துள்ளார். உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மொஸ்கோவிற்கு...