கட்டாரில் உள்ள அமெரிக்கத் தளங்களின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்குவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிய அணுசக்தித்தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியிருந்தது....
மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் போக்கு : கத்தார் ஏர்வேஸ் எடுத்துள்ள தீர்மானம்! கத்தார் ஏர்வேஸ் தனது விமானங்களை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளது. கத்தார் அரசு தனது வான்வெளிக்குள் விமானங்களை தற்காலிகமாக நிறுத்த...
பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு! பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று (24.06) காலை 9:59 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. பிலிப்பைன்ஸ் தீவுகளுக்கு கிழக்கே...
மத்திய கிழக்கில் வாழும் அமெரிக்க மற்றும் பிரித்தானிய பிரஜைகளுக்கு எச்சரிக்கை! அமெரிக்காவும் இங்கிலாந்தும் கத்தாரில் உள்ள தங்கள் குடிமக்களை “மறு அறிவிப்பு வரும் வரை” தஞ்சம் அடையுமாறு கூறியுள்ளன. கத்தாரில் உள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்கர்கள்...
போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேல் – ஈரான் இணக்கம் – டிரம்ப் அறிவிப்பு போரை நிறுத்துவதற்கு இஸ்ரேல் மற்றும் ஈரான் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அந்த வகையில், அடுத்த 24 மணி...
போர் நிறுத்த அறிவிப்பு : திடீரென சரிந்த கச்சா எண்ணெய் விலை! ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதால், செவ்வாய்க்கிழமை எண்ணெய் விலைகள் ஒரு...