ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் கைது செய்யப்பட்ட இங்கிலாந்து தம்பதி இங்கிலாந்தின் நார்தாம்ப்டன்ஷையர் பகுதியைச் சேர்ந்தவர் பீட்டர் ரெனால்ட்ஸ் (வயது 79). அவர் தனது மனைவி பார்பி (75) உடன் இணைந்து ஆப்கானிஸ்தானில் குடியேறினார். இந்த தம்பதியினர் கடந்த...
வாடிகனில் போப் பிரான்சிஸ்காக திரண்ட ஆயிரக்கணக்கானோர் கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்...
தென் கொரியாவில் பாலம் இடிந்து விழுந்து உயிரிழப்பு! தென் கொரியாவில் அன்சியோங் (Anseong) நகரத்தில், சியோலைச் (Seoul) சுற்றியுள்ள பகுதியில் நெடுஞ்சாலை ஒன்றின் கட்டுமானப் பணியின்போது பாலம் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த...
யுஎஸ்எய்ட்டில் பணியாற்றிய பல பணியாளர்களுக்கு நிர்வாக விடுமுறை! நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் யுஎஸ்எய்ட் எனப்படும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் பல பணியாளர்கள் அமெரிக்க அரசாங்கத்தினால் நிர்வாக விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர். அதன்படி, சர்வதேச...
அமெரிக்காவில் தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு! அமெரிக்காவின் மெக்சிகோ மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் அம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தட்டம்மை நோயாளிகள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களில் பெரும்பாலானோர்...
சந்தைக்கு வரவுள்ள பறக்கும் கார்! அமெரிக்காவிலுள்ள விமான தயாரிப்பு நிறுவனமொன்று பறக்கும் காரை தயாரித்துள்ளது. பறக்கும் கார் என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட கார் செயற்படும் விதம் தொடர்பிலான காணொளியை குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ளது....