ஈரான் அரச தலைவரின் உயிரிழப்பின் எதிரொலி: உலகளவில் அதிகரித்தது தங்கம் மற்றும் பெற்றோல் விலை! (புதியவன்) ஈரானிய அரச தலைவர் இப்ராஹிம் ரைசியின் உயிரிழப்பால் உலகளாவிய ரீதியில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிக்கும்...
ஈரான் அரசதலைவர் உயிரிழப்பு: இராணுவம் முக்கிய தகவல்! (புதியவன்) அண்மையில் உயிரிழந்த ஈரான் அரச தலைவர் இப்ராஹிம் ரைசியின் உலங்குவானூர்தி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது. மலைப்...
நடுவானில் மீண்டும் குலுங்கிய வானூர்தி ! (புதியவன்) கட்டார் தலைநகர் டோகாவில் இருந்து அயர்லாந்தின் தலைநகர் டப்ளின் நோக்கி பயணித்த வானூர்தி குலுங்கியதால் 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக் கிழமை இடம்...
வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: பலர் உயிரிழப்பு! (புதியவன்) தெற்கு துருக்கி நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பன்னாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து தொடர்பில்...
தமிழினப்படுகொலை; செய்தியாளர் சந்திப்பு! (புதியவன்) இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை குறித்து கனேடிய நாடாளுமன்றம்,பன்னாட்டு நீதிமன்றத்துக்கு எடுத்து செல்லவேண்டும் என கோரும் மனு தொடர்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் 2ஆம் திகதி மாலை 4...
மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்து சடலம் மீட்பு! (புதியவன்) இந்தோனேஷியாவில் மாயமான பெண் ஒருவர் மலைப்பாம்பின் வயிற்றுக்குள் சடலமாக இருந்த சம்பவம் அதிர்வலைககளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய இந்தோனேஷியாவின் தெற்கு சுலவேசி பகுதியின், கலேம்பங் கிராமத்தைச் சேர்ந்த பரிதாவை...