தொடரும் கைதிகளின் விடுதலை! ஹமாஸ் அமைப்பினால் மேலும் சில பணயக்கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர். இன்றைய தினம் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என ஹமாஸ் அறிவித்துள்ளது. இதில் இஸ்ரேல் நாட்டவர்கள் மூவரும் தாய்லாந்து நாட்டவர்கள் ஐவரும் உள்ளடங்குகின்றனர். குறித்த...
கொங்கோவில் தாக்குதல்கள் உக்கிரம்! கிழக்கு கொங்கோ இராச்சியத்தில் இடம்பெற்ற தாக்குதல்களினால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அங்குள்ள ஆ23 என்ற கிளர்ச்சிக் குழு கொமா நகரை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் கொங்கோ இராணுவத்திற்கும்...
ஸ்வீடனில் புனித குரானை எரித்த நபர் சுட்டுக் கொலை ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் கடந்த 2023-ம் ஆண்டில் மசூதிக்கு வெளியே நடைபெற்ற போராட்டத்தில் ஒரு எதிர்ப்பாளர் குரானை எரித்துள்ளார். இத்தகைய செயலை அனுமதித்ததற்காக ஸ்வீடனை பல...
உலக எக்ஸ்போ கண்காட்சியை முன்னிட்டு ஜப்பானில் விதிக்கப்பட்ட முக்கிய தடை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக புகழ்பெற்ற கண்காட்சிகளில் ஒன்றாக உலக எக்ஸ்போ கண்காட்சி விளங்குகிறது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலையொட்டி...
5 தாய்லாந்து நாட்டவர் உட்பட 8 பிணைக்கைதிகளை விடுவித்த ஹமாஸ் இஸ்ரேல் நாட்டிற்குள் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ந்தேதி திடீரென புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 120க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ...
அமெரிக்காவில் இடம்பெற்ற விமான விபத்து : 18 பேரின் உடல்கள் மீட்பு! அமெரிக்க பயணிகள் விமானமும் ராணுவ பிளாக்ஹாக் ஹெலிகாப்டரும் நடுவானில் மோதிய விபத்தில் உயிரிழந்த 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் வாஷிங்டன் தலைநகர்...