ஐவரி கோஸ்ட்டில் நடந்த சாலை விபத்தில் 15 பேர் பலி ஐவரி கோஸ்ட்டில் ஒரு சரக்கு லாரியும் பயணிகள் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாகவும், 23 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்....
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளராக மார்கோ ரூபியோ நியமனம் அமெரிக்காவின் குடியரசுக் கட்சி செனட்டரான மார்க்கோ ருபியோ அந்நாட்டின் புதிய வெளியுறவு அமைச்சராக உறுதிப்படுத்தப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டோனல்ட் டிரம்ப்பின் அரசாங்கத்தில் ருபியோ வெளியுறவு அமைச்சர்...
பிரபல ஈரானிய பாப் பாடகருக்கு மரண தண்டனை ஈரானைச் சேர்ந்த 37 வயது பிரபல பாப் பாடகர் அமீர் உசைன் மக்சவுத்லூ. உடல் முழுவதும் பச்சை குத்தியிருக்கும் இவர் ‘டாட்டாலூ’ என்று பொதுவாக அழைக்கப்படுகிறார். இவர்...
பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு 100% வரி – எச்சரிக்கை விடுத்த டிரம்ப் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளை கொண்ட...
குவைத்தில் இரு தமிழர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழப்பு குவைத் நாட்டில் டிரைவராக வேலை செய்து வந்த இரு தமிழர்கள் உட்பட 3 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். குளிருக்காக அறைக்குள் தீ மூட்டிவிட்டு உறங்கிய போது...
தனக்குத்தானே கருத்தடை செய்து கொண்ட தைவான் மருத்துவர் குடும்ப கட்டுப்பாடு என்று வரும் போது பொதுவாக பெண்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். ஆனால் தற்போதைய நவீன மருத்துவ சிகிச்சையில் ஆண்களுக்கும் குடும்ப கட்டுப்பாடு செய்யும்...