நெல்சன் மண்டேலாவின் பேத்தி ஜோலேகா மண்டேலா காலமானார் நெல்சன் மண்டேலாவின் பேத்தி ஜோலேகா மண்டேலா புற்று நோய் காரணமாக நேற்றைய தினம் தனது 43வது வயதில் காலமாகியுள்ளார். நெல்சன் மண்டேலா அறக்கட்டளை ஜோலேகா மண்டேலாவின் மறைவுக்கு...
எத்தியோப்பியாவில் பட்டினியால் உயிரிழப்போர் அதிகரிப்பு : (புதியவன்) எத்தியோப்பியாவின் டிக்ரே (Tigray) பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் 200 க்கும் மேற்பட்டோர் பட்டினியால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான வரட்சி மற்றும் போரால் ஏற்பட்ட...
மலேரியாவுக்கான உலகின் முதல் தடுப்பூசி திட்டம் கேமரூனில் ஆரம்பம்! புதியவன் மலேரியாவுக்கு எதிரான வழமையான தடுப்பூசிகளைத் தொடங்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமையை கேமரூன் பெற்றுள்ளது. ஆபிரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றும்...
கொள்ளையர்களிடமிருந்து புத்தா மீட்பு! அரபிக் கடலில் காணாமல் போன “லொரன்சோ புத்தா 4” படகு சீசெல்ஸ் கடலோர பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டது. இதனை சீசெல்ஸ் கரையோரப் பாதுகாப்புப் படையினர் இன்று (29.01.2024) பாதுகாப்பு தொடர்பான...
சர்வதேச வர்த்தகத்தளம் சவூதிஅரேபியா அனுமதி! ஆதவன். 450 பல்தேசியக் கம்பனிகளுக்கான பிராந்தியத் தலைமையகத்தை சவூதிஅரேபியாவில் திறப்பதற்கு சவூதி அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது சவூதிஅரேபியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று முதலீடுகளுக் கான...
ஆபிரிக்க நாடுகளில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து! புதியவன். 06 ஆபிரிக்க நாடுகளில் இருமல் மருந்து விற்பனை செய்ய தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமொன்றின் இருமல் மருந்தானது...