அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் 400க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அவர்களது சொந்த நாட்டுக்கு...
பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் – 12 பேர் உயிரிழப்பு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து மூன்றாவது நாளாக நடந்த வன்முறை போராட்டங்களின்போது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் மோதல்களில்...
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 69ஆக உயர்வு பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று இரவு ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.9, 7.0 மற்றும் 7.0 என மூன்று வலுவான...
பிலிப்பைன்ஸ் நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும்அதிகரிப்பு! பிலிப்பைன்ஸின் செபு மாகாணத்தில் நேற்றிரவு செவ்வாய்க்கிழமை(30) 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று...
அமெரிக்காவில் முடங்கிய அத்தியாவசியமற்ற சேவைகள்! அமெரிக்க அரசாங்கத்தின் அத்தியாவசியமற்ற சேவைகளை (அரசாங்க முடக்கம்) இன்று (01) மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, அமெரிக்க செனட்டில் தேவையான நிதியை வழங்குவதற்கான குறுகிய கால மசோதாவை நிறைவேற்ற...
பிலிப்பைன்ஸை உலுக்கிய நிலநடுக்கம் – 26 பேர் பலி! மத்திய பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். செபு நகர கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தில்...