சீன ட்ரோன்களுக்கு தடை விதிக்க அமெரிக்கா தீர்மானம்! பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை தடை செய்ய அல்லது கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்க வர்த்தகத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்க பாராளுமன்ற தெரிவுக்குழு நடாத்திய விசாரணைகளின்...
ட்ரம்பின் பதவியேற்புக்கு கூகுள் நன்கொடை! அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப், அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றிப் பெற்றார். அவர் வருகிற 20ஆம்...
கனடாவில் நகை கொள்ளையை தடுத்த நபர்! கனடாவில் நகையகம் ஒன்றில் கொள்ளையிட வந்தவர்களை தும்புத்தடியை பயன்படுத்தி கொள்ளையை தடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தும்பு தடியைக்கொண்டு தாக்கி கடையின் உரிமையாளர் கொள்ளையர்களை விரட்டியடித்துள்ளார். கனடாவின் மார்க்கம்...
திபெத் அணைக்கட்டை சீனா தவறாகப் பயன்படுத்தும் என இந்தியா அச்சம்! இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இருந்த பதற்றம் தற்போது தணிந்துள்ளது. இந்நிலையில் சீனா, திபெத்தில் எரிசக்தி உற்பத்திக்கான உலகின் ஆகப் பெரிய அணைக்கட்டைக் கட்டத் திட்டமிட்டுள்ளது....
HMPV ஒரு சாதாரண வைரஸ்! சாதாரண வைரசை ‘அடையாளம் தெரியாத ஒரு வைரஸ்’ என பிரச்சாரத்தை மேற்கொள்வது பீதியை உருவாக்கும் செயல் என சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. HMPV வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் அடையாளம்...
நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் இருந்து டிரம்ப் விடுவிப்பு! நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 10/01/2025 | Edited on 10/01/2025 அமெரிக்காவின் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டின் அதிபராக கடந்த...