லெபனானும் அழிவைச் சந்திக்கும் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை ! காசாவைப் போன்று லெபனானும் அழிவைச் சந்திக்குமென இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். லெபனான் நீண்ட போரை எதிர்கொள்வதற்கு முன்னதாக அதனைக் காப்பாற்றுவதற்கு ஒரு சந்தர்ப்பம்...
ஒசாமா பின்லேடன் மகன் பிரான்ஸில் இருந்து வெளியேற உத்தரவு! அல்கொய்தா அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடனின் இளைய மகன் உமர் பின்லேடன் சவூதியில் பிறந்து ஆப்கானிஸ்தான், சூடான் நாடுகளில் வசித்தார்.பின்னர் அவர் கடந்த 2016 ஆம்...
துனீஷியா ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்கிறார் கைய்ஸ் சையத் துனீஷியா ஜனாதிபதி தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி கையிஸ் சையத் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, இரண்டாவது முறையாக அவர் ஆட்சிப் பொறுப்பேற்கவுள்ளார். வடக்கு...
நோபல் பரிசு வென்ற விஞ்ஞானிகள்! 2024 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் ஆம்ரோஸ், கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோ ஆர்.என்.ஏ.வின் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக இவர்கள் இருவருக்கும்...
இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை நிறுத்திய பிரான்ஸ் இஸ்ரேல் காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றமையால் அரசியல் ரீதியாக இதற்கு தீர்வு காண்பதற்காக இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தியுள்ளோம் எனவும் போரை நிறுத்த மற்ற நாடுகளும்...
புலம்பெயர்ந்தோர் தொடர்பில் பிரான்சின் அதிரடி அறிவிப்பு பிரான்சில் உள்ள சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த கூடுதல் விமானங்களை ஏற்பாடு செய்யுமாறு பிரான்ஸ் உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே வறுமையிலிருக்கும் பிரான்சின் மயோட் எனப்படும் தீவுகளுக்கு, ஆபிரிக்க நாடுகளிலிருந்து...