இந்தியப் பயணத்தை இரத்துச்செய்த ட்ரம்ப்! குவாட்உச்சி மாநாட்டில் பங்கேற்க நவம்பரில் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவிருந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது பயணத்தை இரத்துச் செய்துள்ளார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா-இந்தியா இடையே...
வரி விதிப்பின் மூலமே அமெரிக்கா பலமாகும்; டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரி உத்தரவுகள் அதிகார மீறல்கள் என்று அங்குள்ள வர்த்தக நிறுவனம் தீர்ப்பளித்துள்ள நிலையில், வரி விதிப்புகள் இல்லை...
ரஷ்யா-இந்தியா உறவு குறித்து பாகிஸ்தான் பிரதமர்! இந்தியாவுடனான ரஷ்யாவின் உறவுகள் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று, சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஷெபாஸ் ஷெரீப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து...
பாகிஸ்தான்:அரசியல் கட்சிப் பேரணியில் தற்கொலை தாக்குதல்! பாகிஸ்தானில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.30 பேர் காயமடைந்துள்ளனர். தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானின் தலைநகர் குவெட்டாவில் மறைந்த தேசியவாத தலைவர் சர்தார் அத்தாவுல்லா மெங்கல்-லின்...
8 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்! இந்தோனேசியாவில் இந்தியர் உள்ளிட்ட 8 பேருடன் பயணித்த ஹெலிக்கொப்டர் மாயமான நிலையில், அந்நாட்டு இராணுவம் தீவிர தேடுதலை மேற்கொண்டு வருகின்றது. தெற்கு கலிமந்தன் மாகாணத்தின் கொடாபாரு மாவட்டத்தில் உள்ள...
சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவிற்கு எதிராக சதி செய்கிறார் – ட்ரம்ப் குற்றச்சாட்டு! சீனாவின் 80வது வெற்றி தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்...