செங்கடலில் மூழ்கிய சுற்றுலாப் பயணிகளுக்கான நீர்மூழ்கிக் கப்பல் – அறுவர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்! செங்கடலில் சுற்றுலாப் பயணிகளுக்கான நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதில் சுமார் அறுவர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. எகிப்திய நகரமான ஹுர்காடா...
ஹமாஸ் பேச்சாளர் சாவு! காஷா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் பேச்சாளர் உயிரிழந்துள்ளார். வடக்கு காஷாவிலுள்ள அவரது கூடாரம் மீது இஸ்ரேல் ஜெட் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளனர். ஹமாஸின் பேச்சாளரான அப்தில் லதீப்...
அபுதாபியுடன் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை ஒப்பந்தம் கைச்சாத்து! அபுதாபி கிரிக்கெட் மற்றும் விளையாட்டு மையத்துடன் ஐந்து ஆண்டு போட்டி இடம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானால் அடுத்த...
தமிழ் இன அழிப்பு அறிவூட்டல் வாரத்திற்கு எதிரான வழக்கு கனேடிய உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு! தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம் எனப்படும் Bill 104க்கு எதிராக தொடரப்பட்ட மேன்முறையீடு, கனேடிய உச்ச நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது....
விமான நிலையத்திற்கு நிர்வாணமாக வந்த பெண் – ஒருவரை கடித்தும், இருவரை குத்தியும் காயப்படுத்தியுள்ளார்! அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸில் அமைந்துள்ள டல்லாஸ் ஃபோர்த் வொர்த் சர்வதேச விமான நிலையத்தில் நிர்வாணமாக சென்ற பெண் ஒருவர் அங்கிருந்த...
சர்ச்சைக்குரிய எல் சல்வடோர் சிறை! அமெரிக்காவிற்கு எதிராக செயற்பட்ட குற்றச்சாட்டில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட வெனிசுலாவைச் சேர்ந்த குற்ற கும்பல்களின் பிரதான நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள எல் சல்வடோரின் மிகப்பெரிய சிறைச்சாலைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின்...