‘அமரன் இயக்குநருடன் கைகோர்க்கும் தனுஷ்! கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார் என அதிகாரபூர்வத் தகவல் வெளியாகி இருக்கிறது. தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரன்’ படத்தில்...
காதலரை மணந்தார் நடிகை ரம்யா பாண்டியன்! குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா மற்றும் வாழ்க்கை பயிற்சியாளருமான லவ்ல் தவானுக்கும், ரிஷிகேஷில் உள்ள...
‘விஜய் 69’-ல் இணையும் சிவராஜ்குமார் ‘விஜய் 69’ படத்தில் நடிக்க கேட்டிருப்பதாக சிவராஜ்குமார் பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார். விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விஜய் 69’. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல்,...
‘கர்ணா’ எப்போது தொடங்கும் – சூர்யா பதில் இந்திப் படமான ‘கர்ணா’ எப்போதும் தொடங்கும் என்ற கேள்விக்கு சூர்யா பதிலளித்துள்ளார். நீண்ட மாதங்களாக சூர்யா நடிக்கவுள்ள இந்திப் படம் பேச்சுவார்த்தையிலே இருக்கிறது. இது குறித்து எந்தவொரு...
நலன் – கார்த்தியின் ‘வா வாத்தியார்’ டீசர்! நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டீசர் எப்படி? – இந்தப் படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்...
ரஜினியின் ‘கூலி’ படத்தை மே 1-ல் ரிலீஸ் செய்ய திட்டம் ரஜினி நடித்து வரும் ‘கூலி’ படத்தை மே 1-ம் திகதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025-ம் ஆண்டு வெளியாகவுள்ள படங்களின் வெளியீட்டு...