அரசியல் திரில்லராக வெளியான விஜய் ஆண்டனியின் ஹிட்லர்.. திரை விமர்சனம் இதோ! தனா இயக்கத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ஹிட்லர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதில் ரியா சுமன் மற்றும் கௌதம் மேனன் ஆகியோரும்...
ஒரே இரவில் நடக்கும் தொடர் மர்மங்கள்.. சதீஷின் சட்டம் என் கையில் எப்படி இருக்கு.? முழு விமர்சனம் பொதுவாக மலையாள திரையுலகில் தான் க்ரைம் திரில்லர் படங்கள் அதிக அளவில் வெளிவரும். அது ரசிகர்கள் மத்தியில்...
கார்த்தியின் அத்தான் பாசம் ஜெயித்ததா.? மெய்யழகன் எப்படி இருக்கு, மெய்யான விமர்சனம் 96 புகழ் இயக்கத்தில் கூட்டணியில் உருவாகி இருக்கும் நாளை திரைக்கு வருகிறது. ஆனால் அதற்கு முன்பே பத்திரிக்கையாளர்களுக்கு படம் திரையிடப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த...
கார்த்தி, அரவிந்த் சாமி கூட்டணி வெற்றியா.? அனல் பறக்கும் மெய்யழகன் ட்விட்டர் விமர்சனம் கார்த்தியின் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ஜப்பான் எதிர்பார்த்த அளவு போகவில்லை. அதை அடுத்து சிறு இடைவெளிக்கு பிறகு தற்போது உருவாகி...
பிஞ்சு குழந்தைகளுக்கு எமனாக மாறும் சைக்கோ.. கதி கலங்க வைத்த உண்மை சம்பவம், செக்டர் 36 விமர்சனம் இப்போதெல்லாம் திகில் கலந்த திரில்லர் படங்களுக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கிறது. அதிலும் ஓடிடி தளங்களில் இந்த...
கருத்து கந்தசாமியாக மாறிய சீனு ராமசாமி.. கோழிப்பண்ணை செல்லத்துரை எப்படி இருக்கு.? விமர்சனம் தர்மதுரை, நீர் பறவை, மாமனிதன் போன்ற படைப்புகளை கொடுத்த தற்போது படத்தை இயக்கியிருக்கிறார். உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும்...