மத கஜ ராஜா விமர்சனம்: சுந்தர்.சி, விஷால், சந்தானம் கூட்டணி மீண்டும் திரையில் மேஜிக்கை நிகழ்த்தியதா? மத கஜ ராஜா திரைப்படம் 12 ஆண்டுகள் கழித்து தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் இத்தனை ஆண்டுகளில் ரசிகர்களின்...
“பெரியாருக்கு எதிராக புலம்புபவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது”- நடிகர் சத்யராஜ் பெரியாருக்கும் திராவிட கருத்தியலுக்கும் எதிராக புலம்புவோர்களை பார்த்து அனுதாபம்தான் தெரிவிக்கமுடியும் என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதன்படி, ”...
‘ஃபேன்ஸ் ப்ளீஸ் சண்டை போடாதீங்க; உங்க குடும்பத்தை பாருங்க’: அஜித் அட்வைஸ் நடிகர் அஜித்குமார் தனது ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ அவரது மேலாளரான சுரேஷ் சந்திராவின் எக்ஸ் தள...
குழந்தையை கொல்ல சதி: மகள் பற்றிய உண்மை தெரிய வருமா? விறுவிறுப்பான ஜீ தமிழ் சீரியல்! தாராவின் திட்டத்தை அறியும் சாஸ்திரி.. அடுத்து நடக்க போவது என்ன? மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்மாரி சீரியலின்...
எதை நான் கேட்பின் உனையே தருவாய்..! ஜனனி அசோக்குமார் ரீசன்ட் க்ளிக்ஸ்! விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய மாப்பிள்ளை சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்தார்.ஜனனி முதலில் அறிமுகமானது என்னவோ சினிமாவில்...
துபாய் 24எச் சீரிஸ் கார் ரேஸ்: ஒரு போட்டியில் அஜித் விலகல்; காரணம் இதுதான்! துபாயில் நடைபெறும் 24எச் சிரீஸ் கார் ரேஸ் போட்டியில் தனது அணியுடன் களமிறங்கியுள்ள நடிகர் அஜித் ஒரு போட்டியில் களமிறங்கமாட்டார்...