இலங்கை – சீனா உறவை வலுப்படுத்தத் திட்டங்கள்; சீன மாநிலப் பிரதிப் பணிப்பாளர் தெரிவிப்பு இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பல்துறை உறவுகளை மேம்படுத்துவதற்கு இரு தரப்புகளுக்கும் இடையே...
தென்னாப்பிரிக்க சுரங்கத்தில் சிக்கி குறைந்தது 100 சுரங்கத் தொழிலாளர்கள் சாவு! தென்னாப்பிரிக்காவில் கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்தில் இருந்து சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்களையும் பல உடல்களையும் மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர். அங்கு நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என்றும் குறைந்தது...
‘கேட்கணும் குருவே’ பவன் கல்யாண் நடிக்கும் பர்ஸ்ட் சிங்கிள் ப்ரொமோ! நக்கீரன் செய்திப்பிரிவு Photographer Published on 14/01/2025 | Edited on 14/01/2025 இயக்குநர் க்ரிஷ் இயக்கத்தில் பவன் கல்யாண் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும்...
பொங்கல் அன்னைக்கு கூட மழையா? – வானிலை மையம் கூல் அப்டேட்! தமிழகம் முழுவதும் இன்று (ஜனவரி 14) பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று...
மலையக பகுதிகளில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் கொண்டாட்டம்! தைப்பொங்கல், தமிழ் மாதத்தின் தை முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழ்கின்ற தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும். உழைக்கும் மக்கள் இயற்கைக்கும் மற்ற உயிர்களுக்கும்...
பாடசாலை மாணவி கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலை! கண்டி – தவுலகல பகுதியில் கடந்த சனிக்கிழமை தனது தோழியுடன் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்ட தொழிலதிபர் ஒருவரின் மகளும், அவரை கடத்திய...
வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! நிந்தவூர் ஆலயக்கட்டில் உள்ள ஆற்றை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற வேளையில் ஆற்றில் விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும்...
தமிழர் பகுதியொன்றில் நீராடச் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த நிலை! மன்னார் – குஞ்சுக்குளம் பகுதியில் மல்வத்து ஓயாவில் நீராடச்சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக மடு பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள்...
அம்பாறையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பஸ்தர்! அம்பாறை – சம்மாந்துறை பகுதியில் வீட்டில் வழமையான செயற்பாட்டில் ஈடுபட்ட வேளையில், மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்றையதினம் (13-01-2025) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில்...
கனடாவில் நீடிக்கும் அரசியல் கொந்தளிப்பு – தலைமை பதவி போட்டியில் இருந்து அனிதா விலகல்! கனடாவில் அரசியல் கொந்தளிப்பு நீடித்துள்ள நிலையில், லிபரல் கட்சியின் தலைமை பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அந்த கட்சியின் முக்கிய...
இறுதி உரைக்கு தயாராகும் ஜோ பைடன்! அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெற்றார். இந்த நிலையில் ஜோ பைடன் நாளை 15ஆம் திகதி நாட்டு...
உடனடி போர்நிறுத்தம் தேவை! அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகூவிற்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. காஷா போர்நிறுத்தம் தொடர்பில் இதன்போது பிரதானமாக கலந்துரையாடப்பட்டுள்ளது. காஷாவில் உடனடி போர்நிறுத்தம் தேவையெனவும் இதனூடாக...
புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தைக்கு ஹெச்.எம்.பி.வி வைரஸ் தொற்று; பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வு புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தைக்கு ஹெச்.எம்.பி.வி (HMPV) வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 3...
“காதலிக்க நேரமில்லை” பார்க்க தியேட்டரில் ஆள் இல்லை! ரசிகர்கள் கூறும் விமர்சனம்! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன், டிஜே பானு, வினய், யோகி பாபு, லால், லட்சுமி...
பிரேசிலில் திடீர் நிலச்சரிவு! தென்கிழக்கு பிரேசிலில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி பத்து பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு, இபடிங்கா நகரில் ஒரு மணி நேரத்திற்குள் சுமார் 80 மில்லிமீட்டர் மழை பெய்தது....
திருப்புமுனையை ஏற்படுத்திய ஆஸி., தொடர்… முட்டி போட்டு திருப்பதி படி ஏறிய நிதிஷ் – வீடியோ! ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட்...
இயற்கையை மீறி எதுவும் முடியாது!! ஒருவரை ஒருவர் மதித்தல் மற்றும் கைமாறு மறவாத உன்னத பண்புகள் என்பனவற்றைக் கொண்ட தமிழ் மக்களால் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையானது உண்மையான கலாச்சார மதிப்பீடுகளை...
அதுக்குள்ள பிச்சுக்கிட்டு போகும் தக்லைப் வியாபாரம்.. பரமசிவன் கழுத்தில் ஜம்முன்னு இருக்கும் கமல் பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு மிகவும் பத்திரமாக இருக்கும்.கழுகு பற்றியும் மற்ற அபாயங்களை பற்றியும் கவலைப்படாமல் அந்த இடத்தில் ஜம்மென்று இருக்கலாம்....
பல கோடிகளை இழந்து தெரு கோடிக்கு வந்த தில்ராஜ்.. ஷங்கரால் கோவிந்தாவான விஜய் வீடு 450 கோடிகள் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது கேம் சேஞ்சர் படம். ஷங்கர் இயக்கிய இந்த படத்தை ஆந்திராவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ்...
சுற்றுலாத்துறை அமைச்சரின் தைப்பொங்கல் வாழ்த்துச்செய்தி! இலங்கையிலும், உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இத்திருநாளன்று, எனது மனமார்ந்த தைத்திருநாள் வாழ்த்துக்களையும், நல்லாசிகளையும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். தைப்பொங்கல் என்பது ஆழ்ந்த சிந்தனை, நன்றியுணர்வு...
சீனாவை சென்றடைந்த ஜனாதிபதி! சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று சீனா நேரப்படி காலை 10.25 மணியளவில் சீனாவின் பீஜிங் சர்வதேச...
ஜனாதிபதியின் தைத்திருநாள் வாழ்த்துச்செய்தி! சுற்றுச்சூழல் முன்னேற்றத்திற்கு உகந்த முன்னுரிமை அளிக்கும் ஒரு புதிய கலாசார நெறிமுறை இருப்பை உருவாக்குவதன் மூலம் நிலையான அமைதி, நல்லிணக்கம் என்பவற்றை மேம்படுத்துவதற்குத் தேவையான கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தலைமை பொறுப்பு மற்றும்...
அம்பாறையில் மர்மபொருளுடன் கைதான சந்தேக நபர்… தொடரும் விசாரணை சம்மாந்துறை பகுதியில் உள்ள வீட்டில் மறைத்து வைத்து கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு கைதான சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இச்...
பிடிபடுவதற்கு முன்னர் வட கொரிய வீரர்களை தற்கொலை செய்துகொள்ளுமாறு அழுத்தம்! உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் போராடும் வட கொரிய வீரர்களிடம், உயிருடன் பிடிபடுவதற்குப் பதிலாக தற்கொலை செய்துகொள்ள பியோங்யாங் அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....
ஜப்பானில் பதிவுசெய்யப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ஜப்பானின் தெற்கே கியூஷு பகுதியில் நேற்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ளதுடன் ஜப்பானின் தெற்கே கியூஷு பகுதியில்...
பெண்களை மனிதர்களாக மதிக்காத தலிபான்! பெண்களுக்கு எதிரான தலிபானியர்களின் அடக்குமுறை கொள்கைகளை சவாலுக்கு உட்படுத்துமாறு முஸ்லிம் நாடுகளின் தலைவர்களிடம் சமூக ஆர்வலரான மலாலா யுசுப் வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான் அமைப்பு அங்குள்ள பெண்களை...