மகாராஷ்டிராவில் மும்மொழிக் கொள்கைக்கு ஒப்புதல்: போர்க்கொடி தூக்கும் எதிர்க்கட்சிகள்; தென்னந்தியாவில் வேறுபடுவது எப்படி? மகாராஷ்டிரா அரசு மும்மொழிக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்து, 1 முதல் 5 ஆம்...
தமிழ்த்தேசியமே உயிர்மூச்சு..! தலைமுறை கடந்தும் தடம் தொடர்வோம் – மேனாள் எம்.பி சிறீதரன் தெரிவிப்பு.. ஈழத்தமிழர்களை அரசியல் வெறுமை சூழ்ந்த காலத்தே, இனத்துக்கே அடையாளம் தந்த ‘தமிழ்த் தேசியத்தை’ கொள்கையாக வரித்து நாம் ஆரம்பித்த அரசியற்...
பிரதி பொலிஸ்மா அதிபர் இன்று கிளிநொச்சி விஜயம்! நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் பதில் பொலிஸ்மா அதிபர் மூத்த பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி...
விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் சாவு! கடந்த 11ஆம் திகதி குறித்த நபர் வேரவில் பகுதியில் இருந்து முழங்காவில் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தார். இதன்போது முழங்காவில் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மஞ்சள் கோட்டின்...
சட்டவிரோதமாக மணல் அகழ்வு; 14டிப்பர் மணல் பொலிஸாரால் பறிமுதல்! கிளிநொச்சி – கிளாலியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து கொண்டு செல்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 14டிப்பர் மணல் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட மூத்த பொலிஸ்...
கிளி. யில் இராணுவத்தால் புதிய நிரந்தர வீடு கையளிப்பு! இராணுவத்தின் 75ஆவது தினத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினருக்கு இராணுவத்தினரால் புதிதாக நிரந்தர வீடு ஒன்று இன்று புதன்கிழமை (16) கையளிக்கப்பட்டுள்ளது. யாழ். பாதுகாப்பு கட்டளை தளபதி...
சூரியமின்கல யானை வேலி அமைக்கும் திட்டம் கிளிநொச்சியில் இன்று நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் கீழ் காட்டுயானைகளிடமிருந்து விவசாயிகளின் வாழ்வாதார பயிர்களை பாதுகாக்கும்நோக்குடன் உலக வங்கியின் நிதியுதவியில் காலநிலைக்கு சீரமைவான சூரியமின்கல யானை வேலி அமைக்கும் திட்டம் கிளிநொச்சியில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது....
செயற்கை அவயவங்களை வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வு! செயற்கை அவயவங்களை குறிப்பாக கை மற்றும் கால் போன்றவற்றை முப்பரிமான (3D) வடிவில் உருவாக்கி அவயவங்களை இழந்தவர்களுக்கான செயற்கை அவயவங்களை வழங்கும் பொருட்டு யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீடம்...
மர்மப்பொருள் வெடித்ததில் 19 வயதான இளைஞரொருவர் காயம்! பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அரசங்கேணியில் இன்று காலை மண்ணுக்குள் புதையுண்டிருந்த மர்மப்பொருள் வெடித்ததில் 19 வயதான இளைஞரொருவர் காயமடைந்துள்ளார். அந்த இளைஞர் வயல் காணியை துப்புரவு...
முச்சக்கரவண்டி பயணக் கட்டணங்களில் குறைப்பு கிளிநொச்சி மாவட்ட முச்சக்கரவண்டி மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தினர் இன்றைய தினம் ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட முச்சக்கரவண்டி மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தின்...
கிளிநொச்சி முன்பள்ளி ஆசிரியர் தின நிகழ்வு! கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் முன்பள்ளி ஆசிரியர் தின நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. தெற்கு கல்வி வலயத்தின் முன்பள்ளி உதவிக்கல்விப்பணிப்பாளர் க.யுவராசா தலைமையில் நடைபெற்ற...
கிளிநொச்சியில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள் கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் இரண்டு நாட்களுக்கு மேலாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை கிளிநொச்சி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பரந்தன் முல்லைத்தீவு ஏ-35 வீதியின்...
வறட்சி காரணமாக கிளிநொச்சி தென்னை செய்கையாளர்கள் கவலை! கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியில் உள்ள தென்னை செய்கையாளர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்...
கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது தர்மபுரம் மத்திய கல்லூரி! தர்மமுழக்கம் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலய பாடசாலைகளுக்கிடையிலான 7வது தர்மமுழக்கம் துடுப்பாட்ட தொடர் நேற்றும் இன்றும் தர்மபுரம் மத்திய...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையொப்பம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக யாழ் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையொப்பமிட்டனர். தமிழ் தேசிய...
கிளிநொச்சி ஜெயபுரம் மக்களுக்கு குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு! கிளிநொச்சி ஜெயபுரம் பிரதேச மக்களுக்கு லைக்கா ஞானம் அறக்கட்டளை குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத் தொகுதியை வழங்கி வைத்துள்ளது. கடந்த 2ஆம் திகதி புதன்கிழமை மக்கள் பாவனைக்காக இந்த திட்டம்...
பூநகரியில் கேரள கஞ்சா மீட்பு! கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை 80கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக அப்பகுதிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கஞ்சா கடத்தல் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின்...
நவம்பர் மாதத்துக்கான வரப்புயர மரநடுகையின் ஆரம்ப நிகழ்வு! தமிழர்களின் புனித மாதமான நவம்பர் மாதத்தில் சூரிச் சிவன்கோயில் சைவத்தமிழ் சங்கத்தின் அன்பே சிவ தொண்டர் சபையின் நிதி அனுசரணையில் வரப்புயர மரநடுகையின் ஆரம்ப நிகழ்வு முகமாலையில்...
நடை பயணம் மூலம் இலங்கையை சுற்றி வந்து சாதனை! 39 நாட்களாக இலங்கையை நடை பயணம் மூலம் சுற்றி வந்த கிளிநொச்சி மகா வித்தியாலய 11வயது தரம் 06ல் கல்வி கற்கும் மாணவன் மு.டினோஜன் தனது...
வசாவிழான் பாதை மக்கள் பாவணைக்கு கையளிக்கப்பட்டதை நினைத்து மகிழ்ச்சி! ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று கிளிநொச்சிபெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் நடைபெற்றது. இதன்போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்...
முன்னாள் எம்.பி சந்திரகுமாருக்கும் தென்பகுதி இளைஞர்களுக்கும் இடையே முக்கிய சந்திப்பு! தென் பகுதியில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமான எஃப்ரேல் நிறுவனத்துக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் கிளிநொச்சி...
கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள் ஆரம்பம்! எதிர்வரும் நவம்பர் 27, தமிழ்த்தேசிய மாவீரர் நாளின் முன்னாயத்தப் பணிகளின் ஆரம்பமாக, கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்றையதினம் சிரமதானப் பணிகள் மாவீரர் பணிக்குழுவின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்டன. கனகபுரம் மாவீரர்...
கிளி.யில் இடம்பெற்ற விற்பனை கண்காட்சி! தீபாவளி தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தின் சௌபாக்கியா உற்பத்தி கிராம சுயதொழில் முயற்சியாளர்களுக்கான விற்பனை கண்காட்சி இன்று புதன்கிழமை(30) ஆரம்பித்து வைக்கப்பட்டது. உள்ளூர்உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட சௌபாக்கியா உற்பத்தி கிராம...
பொருத்தமான அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியாக இளைஞர்கள் மாற வேண்டும் – சந்திரகுமார் நாட்டுக்கும், மக்களுக்குமான பொருத்தமான அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியான இளைஞர்கள் மாற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில்...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளி. யில் இன்றும் போராட்டம்! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று புதன்கிழமை(30) முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகம் முன்பாக குறித்த கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமது...
அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்கள் பறிமுதல்! தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாற்று பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய நான்கு டிப்பர்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக...