இரகசிய தகவலால் கைதான சந்தேக நபர்! இரத்தினபுரி மாவட்டம் எஹெலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று...
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தேர்தல்கள் தொடர்பான இறுதிக்கட்ட கலந்துரையாடல்! நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் முன்னாயத்த செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் நடைபெற்றுவருகின்றன இதன் ஒரு கட்டமாக முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் காரியாலயத்தினால் இன்றைய...
வெள்ள அபாய எச்சரிக்கை! முத்தயன்கட்டு குளத்தில் நீர்மட்டம் உயர்ந்து வருவது மற்றும் நீரின் வரத்து அதிகரித்ததன் காரணமாக, அதிக நீரை வெளியேற்ற கதவுகள் வாயில்களை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மற்றும்...
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கண்டாவளையில் மருத்துவ முகாம் ஏற்பாடு! மக்கள் மத்தியில் தொற்றாநோய்களை இனங்காணும் நோக்குடன் கண்டாவளை பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் பரந்தன் பொதுநோக்கு மண்டபத்தில் மருத்துவ முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை, குறித்த...
சீரற்ற காலநிலை காரணமாக 45 குடும்பங்கள் ஒட்டுசுட்டான் இடைத்தங்கல் முகாமில் தங்கவைப்பு! முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பண்டாரவன்னி கிராமத்தில் அதிக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளமையால் தொடர்ச்சியாக இன்று இரவும் மழை பெய்யும்...
நந்திக்கடல் ஆறு பெருக்கெடுப்பால் மூழ்கிய வட்டுவாகல் பாலம்! கன மழை காரணமாக முல்லைத்தீவு – நந்திக்கடல் ஆறு பெருக்கெடுத்துள்ளமையால் வட்டுவாகல் பாலம் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. இதனால் வீதியால் பயணிப்பவர்கள் கடுமையான போக்குவரத்து இடர்பாட்டினை எதிர்நோக்கியுள்ளனர். இந் நிலையில்...
ஒட்டுசுட்டானில் 137பேர் இடைத்தங்கல் முகாமில் தங்க வைப்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பண்டாரவன்னி கிராமத்தில் அதிக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளமையால் தாெடர்ச்சியாக இன்று இரவு மழை பெய்யும் சாத்தியம் இருப்பதனால் அக்கிராமத்தில்...
தண்ணிமுறிப்பு குளத்தினை பாதுகாக்கும் முன்னாயத்த ஏற்பாடுகள் முன்னெடுப்பு! முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தண்ணிமுறிப்பு குளத்தின் அணைக்கட்டு உடைப்பெடுக்காத வகையில் அதனை பாதுகாக்கும் முன்னாயத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. தண்ணிமுறிப்பு குளத்தின் அணைக்கட்டு உள் பக்கமாக சில இடங்களில்...
அபாயத்தை எதிர்நோக்கும் சிராட்டிகுளம் கிராமம்; நேரில்சென்று பார்வையிட்டார் ரவிகரன்! பறங்கியாறு பெருக்கெடுப்பால் தனிமைப்படும் அபாயத்தை எதிர்நோக்கும் சிராட்டிகுளம் கிராமம்; நிலமைகளை நேரில்சென்று பார்வையிட்டார் ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக பறங்கி ஆறு...
இந்திய படகுகளின் அத்துமீறல்களை கண்டித்து ஜனாதிபதிக்கு தபாலட்டை அனுப்பி வைப்பு! இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த கோரி கையெழுத்திடப்பட்ட தபாலட்டைகள் இன்று (21) ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மக்களால் அனுப்பி...
முல்லைத்தீவு மக்களால் ஜனாதிபதிக்கு தபாலட்டைகள் அனுப்பிவைப்பு! இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த கோரி கையெழுத்திடப்பட்ட தபாலட்டைகள் இன்று வியாழக்கிழமை(21) ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மக்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச மீனவர்...
இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர்மோதி விபத்து! முல்லைத்தீவு, மாங்குளம் வன்னி விளாங்குளம் பகுதியில் (20) இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர்மோதியதால்...
முல்லைத்தீவில் பத்து மணிவரை 23.23 வீதமான வாக்குபதிவு!! முல்லைத்தீவு மாவட்டத்தில் காலை 10மணி வரை 23.23% வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலரும் உதவி தெரிவித்தாட்சி அலுவலருமான அ. உமாமகேஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இது...
முல்லைத் தீவில் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும் வாக்குப் பெட்டிகள் நாளைய (14) இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முல்லைத்தீவு மாவட்டத்திற்கான வாக்குப்பெட்டிகள் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பத்தாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை...
வன்னியில் இருந்து பெண் பிரதிநிதியை அனுப்புங்கள்! இம்முறை தேர்தலில் வன்னி மாவட்டத்தில் இருந்து பெண் பிரதிநிதி ஒருவரை நாடாளுமன்றுக்கு அனுப்புமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ரசிக்கா பிரியதர்சினி தெரிவித்தார். வவுனியாவில் அவரது...
உறுப்பினர் செந்தில் நாதன் மயூரன்- முல்லைத்தீவில் பரப்புரை! முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி தேர்தல் மாவட்டத்தின் வேட்ப்பாளருமாகிய செந்தில்நாதன் மயூரன் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஜயன்கன்குளம் பகுதில் தேர்தல்...
கேப்பாபிலவு காணிகளை விடுவித்து தருமாறு பிரதமரிடம் மனு கையளிப்பு! முல்லைத்தீவு கேப்பாபிலவு காணிகளை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி நேற்றையதினம்(04) மாலை புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் ஹரினி அமரசூரியவை கேப்பாப்புலவு...
தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளர்கள் யாழ் மறை மாவட்ட ஆயரைச் சந்திப்பு! வன்னி மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளர்களான யசோதினி கருணாகரன் வன்னி மாவட்ட வேட்பாளர் சசிகலா...
முல்லைத்தீவில் சுமுகமாக இடம்பெற்றுவரும் தபால் மூல வாக்களிப்பு! நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திலும் தபால் மூல வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக ஆரம்பமாகி நடைபெற்று வருவதுடன்...
உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான கலந்துரையாடல்! முல்லைத்தீவில் தபால் மூல வாக்களிப்பு நிலையத்தில் பணியாற்றவுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான கலந்துரையாடல் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம்14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு...
தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்ப்போம் – த. சித்தார்த்தன் தெரிவிப்பு! ஜனநாய தமிழ்த்தேசியக்கூட்டணி தேர்தலில் பலமானதொரு கட்சியாக மக்கள் ஆணை கிடைத்தால் தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை வென்றெடுக்க முடியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த....
வேகக்கட்டுப்பாட்டை இழந்த கப்ரக வாகனம் வீதிச்சமிக்ஞையில் மோதி விபத்து! பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மங்கேணி பகுதியில் இன்று காலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப்ரக வாகனம்...
பாடசாலைக்கு முன்பாக விபத்து : இருவர் படுகாயம்! கிளிநொச்சி ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். கிளிநொச்சி – மத்திய ஆரம்ப வித்தியாலயம் முன்பாக இன்று...
தமிழ்த்தேசியமே உயிர்மூச்சு..! தலைமுறை கடந்தும் தடம் தொடர்வோம் – மேனாள் எம்.பி சிறீதரன் தெரிவிப்பு.. ஈழத்தமிழர்களை அரசியல் வெறுமை சூழ்ந்த காலத்தே, இனத்துக்கே அடையாளம் தந்த ‘தமிழ்த் தேசியத்தை’ கொள்கையாக வரித்து நாம் ஆரம்பித்த அரசியற்...
பிரதி பொலிஸ்மா அதிபர் இன்று கிளிநொச்சி விஜயம்! நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் பதில் பொலிஸ்மா அதிபர் மூத்த பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி...
விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் சாவு! கடந்த 11ஆம் திகதி குறித்த நபர் வேரவில் பகுதியில் இருந்து முழங்காவில் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தார். இதன்போது முழங்காவில் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மஞ்சள் கோட்டின்...