யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்; ஆலயத்திற்கு சென்றவருக்கு நடந்தது என்ன? யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் 27 வயது இளைஞன் ஒருவரின் சடலம்...
பெரும்பாலான பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை! கிழக்கு மாகாணத்தில் இன்றைய தினம் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்...
இனவாதத்தை தூண்ட இடமளியோம்; பாதுகாப்பு அமைச்சர் அண்மையில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் நாளை நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இனவாதத்தை தூண்டி நாட்டை தீக்கிரையாக்க எவருக்கும்...
இலங்கையில் அதிகரித்து வரும் தங்கத்தின் விலை இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்ற நிலையில் கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்த தங்க விலையானது தொடர்ச்சியாக மீண்டும் படிப்படியாக அதிகரிக்க...
யாழில் பாம்பு தீண்டியவர் மரணம் யாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் வடமராட்சி நெல்லியடி பகுதியைச் சேர்ந்த ஓய்வு நிலை சிறிலங்கா ரெலிங்கொம் உத்தியோகத்தர் இளையதம்பி சிவகுமார்...
தனது X பக்கத்தை delete செய்தார் விக்னேஷ் சிவன்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தை இயக்கி வருகிறார், விக்னேஷ் சிவன். இதை செவன் ஸ்கிரீன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள்...
நடிப்புக்கு குட்பை சொன்ன 12th fail பட நடிகர் விக்ராந்த் மாஸ்சே.! 12th fail படத்தின் மூலம் பிரபலமடைந்த ஹிந்தி நடிகரான விக்ராந்த் மாஸ்ஸி, 2025ல் படங்களில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்திருக்கிறார். இந்த தகவலை...
ரஜினியின் பிறந்தநாளில் ‘ஜெயிலர் 2’ அறிவிப்பு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகின்றார். சில மாதங்களுக்கு முன்னர் ரஜினியின் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் வெற்றிபெற்றதை அடுத்து தற்போது கூலி...
இட்லி கடை’ படத்தில் தனுஷின் புதிய தோற்றம் இணையத்தில் கசிந்தது! நடிகர் தனுஷ் அடுத்தடுத்து நடிப்பிலும் இயக்கத்திலும் தயாரிப்பிலும் பாடகராகவும் பாடலாசிரியராகவும் மாஸ் காட்டி வருகிறார். தன்னுடைய படங்களில் மட்டுமில்லாமல் மற்ற நடிகர்களுக்கும் இவர் பாடல்கள்...
மர்மமான முறையில் உயிரிழந்த நடிகை! கன்னட நடிகை சோபிதா சிவன்னா ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர் கர்நாடக மாநிலம் – ஹாசன் மாவட்டத்தில் உள்ள...
திருவண்ணாமலை நிலச்சரிவு.. இரண்டு சிறுமிகள் எங்கே? – உடல்களை மீட்பதில் என்ன சிக்கல்? திருவண்ணாமலையின் தீபமலையில் ஞாயிற்றுக்கிழமை 4.40 மணியளவில் அபாயகரமான வகையில் திடீரென மண்சரிவு ஏற்பட ஆரம்பித்தது. மலை அடிவாரப் பகுதியான வ.உ.சி. நகர்...
போப் பிரான்சிஸை தமிழ்நாட்டுக்கு அழைத்த இனிகோ இருதயராஜ் திமுக எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் வாடிகனில் போப் பிரான்சிஸை சந்தித்துள்ளார். கடந்த 30ஆம் தேதி வாடிகனில் கிறிஸ்துவர்களின் தலைவரான போப் ஆண்டவரை சந்தித்த, திருச்சி கிழக்கு திமுக...
கொலை வழக்கு : மாணவர்களுக்கு மறக்க முடியாத தண்டனையை விதித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா கொலை வழக்கில் பச்சையப்பா கல்லூரி மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம் அவர்களை அரசு மருத்துவமனை ஐசியு வார்டுகளில்...
உயர்தரப் பரீட்சை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்! சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது....
கொடுப்பனவுகள் தொடர்பில் மீள்பரிசோதனை அறிக்கை கையளிப்பு! நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் உயர் நீதிமன்ற...
13 விவகாரம்: ஜனாதிபதியுடன் பேச வாய்ப்பு! அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உடன் கலந்துரையாடுவதற்கு, இவ்வாரம் நேரம் ஒதுக்கி தரப்படும் என்று தெரிவித்த சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அவருடன்...
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவி நீக்கம்! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன்படி, புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் இலங்கை மத்திய வங்கி இன்று (12.03) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபா 38...
Blankets in Trains: இனி 15 நாட்களுக்கு ஒருமுறை கம்பளி போர்வைகள் துவைக்கப்படும் – ரயில்வே உறுதி! ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு போர்வை மற்றும் தலையணைகள் வழங்கப்படுகிறது. ஒரு பழுப்பு அல்லது...
பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் சகோதரி அலியா இரட்டை கொலை வழக்கில் கைது பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் சகோதரியான அலியா ஃபக்ரி, நியூயார்க் நகரின் குயின்ஸில் உள்ள ஜமைக்காவில் தனது முன்னாள் காதலர் மற்றும்...
ஏற்காடு வர வேண்டாம்… சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுப்பு ஏற்காட்டில் காற்றாற்று வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஃபெஞ்சல் புயலால் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன்படி சேலம்...
ஒரே படத்துல கமலுக்கு செல்லக்குட்டியான விவகாரமான தம்பி.. கையோடு தூக்கிக்கொண்டு போனே கே ஹெச் கமல்ஹாசன் சினிமாவில் ஒருவர் மீது அவ்வளவு எளிதாக நம்பிக்கை வைக்க மாட்டார். அப்படி வைத்து விட்டார் என்றால் அவர்களிடம் ஏதோ...
இனி மன்னிப்பே கிடையாது.. சூர்யா45 தயாரிப்பாளர் விடும் மிரட்டல் சில நாட்களுக்கு முன்புதான் அஜித் நடித்துக் கொண்டிருக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் காட்சிகள் லீக் ஆனது. இனி அப்படி ஒரு சம்பவம் நடக்கவே கூடாது...
Free Driving Class: 8 ம் வகுப்பு தகுதி போதும்…இலவசமாக டிரைவிங் கத்துக்கலாம்..!! Free Driving Class தமிழ்நாடு அரசுநான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவசமாக கார் ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது....
நம்ம சூப்பர் சிங்கர் இலங்கை பெண் ஜெசிக்காவா இது!! ஆளே மாறிட்டாங்களே.. சூப்பர் சிங்கர் SSJ4விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் இந்நிகழ்ச்சியின்...
புஷ்பா-2 ரிலீஸ் நேரத்தில் இப்படியா…! அல்லு அர்ஜுன் மீது எழுந்த அதிரடி புகார்…! தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. இது மிகப்பெரிய...