பிறந்த நாளை கல்யாண நாளாக மாற்றிய ரிஹானா; இரவில் சைகோ மாதிரி; கதறும் ராஜ் கண்ணன்! பிரபல தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் சீரியல் நடிகையாக இருந்து வருபவர்...
புலிகளின் குரல் வானொலி அறிவிப்பாளர் காலமானார் விடுதலைப் புலிகள் அமைப்பின் ‘புலிகளின் குரல்’ வானொலியின் பிரபல அறிவிப்பாளராகச் செயற்பட்ட, கிளிநொச்சி – வட்டக்ச்சியை சேந்த சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்) மாரடைப்பால் காலமானார். 1990 ஆம்...
அரை நிர்வாணமாக வீதியில் சென்ற வெளிநாட்டுப் பெண்; பொலிஸார் க்ஷாக் மேலாடையின்றி வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் , அம்பாறை – பொத்துவில் பொலிஸ் நிலைய மகளிர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்....
மீனாவுடன் இணையத் துடிக்கும் முத்து! ரொமான்ஸ் பண்ணி கடுப்பேத்தும் ரோகிணி.! டுடே எபிசொட் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மீனா கொடுத்த சாப்பாட்டை முத்து சாப்பிடும் போது மீனாவை நினைத்துப் பார்த்து கவலைப்படுறார். இதனை அடுத்து...
வவுனியாவில் நிகழ்ந்த குடும்பஸ்தரின் மரணம்; வெளியானது மருத்துவ அறிக்கை! வவுனியா, கூமாங்குளம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மரணித்தவர் மாரடைப்பு காரணமாகவே மரணமடைந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி எம்.டீ.ஆர்.நாயக்கரத்னே நேற்று தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு வவுனியா,...
வெளிநாட்டில் இருந்து வந்த இளைஞன் அதிரடியாக கைது டுபாயிலிருந்து வந்த இளைஞன் , சுமார் 7 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம், மின்னணு...
முல்லைத்தீவு கோர விபத்தில் குடும்பஸ்தர் பலி முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – உடையார்கட்டு பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்....
மனைவி பிள்ளைகள் வெளிநாட்டில் ;யாழ் வந்த பிரான்ஸ் வாழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம் பிரான்சில் இருந்து வருகைதந்து மயிலிட்டியில் தங்கியிருந்த குடும்பஸ்தர் ஒருவர் படுக்கையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பிரான்ஸ் வாழ் ,மயிலிட்டி வடக்கைச் சேர்ந்த...
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சரிவு – இலங்கையின் நிலவரம்! வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மற்றும் அமெரிக்க பொருளாதாரத் தரவுகளில் கவனம் செலுத்தப்பட்டதால், திங்களன்று மூன்று வார உச்சத்தை எட்டிய பின்னர் தங்கத்தின் விலைகள் குறைந்தன....
நடிகை சரோஜா தேவியின் கணவரை நீங்கள் பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ நடிகை சரோஜா தேவியின் மறைவு பெரும் அதிர்ச்சியை திரையுலகில் ஏற்படுத்தியுள்ளது. அவருடைய வயது 87. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில்...
யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்! யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கின்றன....
“சிவபூமி திருவாசக அரங்கம் மண்டபம்” திறப்பு! “சிவபூமி திருவாசக அரங்கம் மண்டபம்” யாழ்.நாவற்குழி திருவாசக அரண்மனை வளாகத்தில் நேற்று(14) மாலை திறந்துவைக்கப்பட்டது. மருத்துவ கலாநிதி சன்முகநாதன் அருந்ததி தம்பதிகளின் நினைவாக மருத்துவ நிபுணர் மனோமோகன் சிவகௌரி தம்பதிகளால்...
ஆடிப்பிறப்பு கோப்பாய் ஆசிரியர் கலாசாலை கவின் கலைமன்றம் முன்னெடுக்கும் ஆடிப்பிறப்பு விழா நாளை புதன்கிழமை காலை 8.30 மணியளவில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் கலாசாலையின் முதல்வர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் சிறப்புற இடம்பெறவுள்ளது....
இன்னும் திருத்தப்படாத வீதி ஜனாதிபதி உத்தரவு உதாசீனமா; யாழ்ப்பாணத்தில் இந்த நிலை யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் வைத்து, ஜனாதிபதி அநுர உடனடியாகத்திருத்துமாறு உத்தரவிட்டிருந்த வீதியொன்று. இன்றளவும் சீரமைக்கப்படாமல் காணப்படுகின்றது குண்டும் குழியுமாகக் காணப்படுகின்றது என பொதுமக்கள்...
சிறுமிக்குத் தொல்லை; ஒருவர் கைது! அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த புலம்பெயர் வாசியொருவர், சிறுமியொருவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி ஆலயத்துக்குச் சென்றிருந்த நிலையில், அங்கு வைத்தே அவர் பாலியல் தொல்லையிலும் பாலியல் துன்புறுத்தலிலும்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் தென்னைகளில் வெள்ளை ஈயால் பேரழிவு! வெள்ளை ஈ தாக்கத்தால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் பாதிப்படைந்துள்ளன என்று தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையின் தலைவர்...
Today Gold Rate, 15 July: இன்று சற்று குறைந்த தங்கம் விலை; எவ்வளவு தெரியுமா? Gold and Silver Price Today in Chennai: இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத...
காமராசர் பிறந்தநாளுக்கு நெகிழ்ச்சியான பதிவினை வெளியிட்ட வைரமுத்து.! தமிழகத்தில் மக்கள் மனங்களில் எப்போதும் ஒளிரும் தலைவனாக திகழ்ந்தவர் காமராசர். சாதாரண மனிதராக ஆரம்பித்து, தமிழகத்தின் புகழ்பெற்ற நபராக உயர்ந்த அவரின் வாழ்க்கை, ஒவ்வொரு புதிய தலைமுறைக்கும்...
வெற்றிலை, பாக்கு விலை அதிகரிப்பு! சந்தையில் வெற்றிலை, பாக்கின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, பெரிய வெற்றிலை ஒன்று 10 ரூபாவுக்கும், சிறிய வெற்றிலை ஒன்று 7 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன்...
பழம் பறித்தால் துப்பாக்கி சூடா!! மீரிகமவில் அனுமதியின்றி காணி ஒன்றினுள் தூரியன் பழம் பறிக்கச் சென்ற நபர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூடு, அந்த காணியின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரால்...
வடக்குக் கடற்பரப்பில் சிவப்பு எச்சரிக்கை ! சிலாபம் முதல் புத்தளம் ஊடாக மன்னார் வரையிலும், காலி முதல் அம்பாந்தோட்டை ஊடாகப் பொத்துவில் வரையிலும் உள்ள பகுதிகளுக்குப் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புத் தொடர்பில் வளிமண்டலவியல்...
மஹியங்கனையில் கால்வாயில் கவிழந்து விபத்துக்குள்ளான கார் – இருவர் பலி! மஹியங்கனை – பதுளை வீதியில் பயணித்த கார் ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மஹியங்கனை பொலிஸார், மாபகடவெவ பொலிஸ் பயிற்சி கல்லூரி...
விமானி அறைக்குள் நுழைய பயணிகள் : மும்பை சென்ற விமானத்தில் பரபரப்பு! டெல்லி விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இருந்து இரண்டு பயணிகள் விமானி அறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதால் இறக்கிவிடப்பட்டனர். மும்பைக்கு பறக்கவிருந்த விமானம் விரிகுடாவிற்குத்...
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி மறைவு! பழம்பெரும் நடிகை சரோஜாதேவி தனது 87ஆவது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இயற்கை எய்தியுள்ளார். இவர் 1955ஆம் ஆண்டு ‘மகாகவி காளி தாசா” என்ற கன்னடத் திரைப்படத்தின்மூலம் சினிமாவில்...
சுதாகரின் ஆட்டத்திற்கு checkmate வைத்த இனியா! பாக்கியாவை பழிவாங்கும் சுதாகர்! டுடே எபிசொட் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, சுதாகர் நிதீஷை பார்த்து நீ கொஞ்சம் கவனமாக இரு என்று சொல்லுறார். அந்த நேரம் பார்த்து இனியா...
500 கோடி ரூபாய் சொத்து!! ஒரு கோடி சம்பளம்!! இந்தியாவின் பணக்கார காமெடி நடிகர் இவர்தான்.. 1000-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்து மிகப்பெரிய லெஜண்ட் நடிகராக புகழ் பெற்றவர் தான் பிரம்மானந்தம். ஆந்திராவின்...