மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி! கேகாலையில் அரநாயக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெபத்கம – கெவிலிபிட்டிய வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக அரநாயக்க...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான மீளாய்வு விண்ணப்பங்கள் இன்று முதல்.. 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட...
குளிக்கும் போது குடும்பமொன்றுக்கு நேர்ந்த விபரீதம் ; தமிழர் பகுதியில் சம்பவம் அம்பாறை, பொத்துவில், கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் அறுகம்பே பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...
ஈரான்-இஸ்ரேல் பதற்றம் மீண்டும் அதிகரிக்கிறது! ஈரான் தனது வான்வெளியை மீணாடும் மூடுகிறது, அத்துடன் துருக்கி ஈரான், ஈராக் மற்றும் ஜோர்டானுக்கான விமானங்களையும் ரத்து செய்கிறது. மேலும் கடந்த 12 நாள் போரின் போது ஈரானிய ஜனாதிபதி...
கண்ணுக்குள் இருந்த அதிஷ்டம்; சரோஜா தேவி வெற்றிக்கு இதுதான் காரணமாம்: அவர் சொன்னதை கேளுங்க! தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற நடிகை சரோஜாதேவி, இன்று (ஜூலை 14, 2025) தனது 87 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். சரோஜாதேவி,...
விவாகரத்துக்கு பின் மீண்டும் இணைந்த ஜிவி பிரகாஷ் – சைந்தவி!! வைரல் வீடியோ.. முன்னணி இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் குமார் கடந்த ஆண்டு தன்னுடைய மனைவியும் பாடகியுமான சைந்தவியை விவாகரத்து செய்தாக கூறி அறிக்கை வெளியிட்டார்.இருவரும்...
எல்லைநிர்ணயத் தீர்வின்பின்பே மாகாணசபைத் தேர்தல் நடக்கும்; அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவிப்பு நிர்ணயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு அதன் பின்னரே மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோமென மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...
ஐ.எம்.எப் பிடியிலிருந்து விரைவில் விலகுவோம்; விஜித ஹேரத் தெரிவிப்பு சர்வதேசத்தின் பிடியில் இருந்து இந்த நாடு மிக விரைவில் விடுபடும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அவர்...
CIDயால் திடீரென கைது செய்யப்பட்ட இளம் பெண் ; இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி முகத்துவாரம் – இப்பாவத்த சந்தி பகுதியில் 20 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 31 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு...
ஸ்டார்லிங்க் சேவை இலங்கையில் தாமதம்: ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்காக காத்திருப்பு! எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்டார்லிங்க், இலங்கையில் தனது இணையக் கருவிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து இறுதி...
சட்டவிரோத சிகரெட்டுக்கள் பறிமுதல் – கைதான இரண்டு சந்தேக நபர்கள்! சட்டவிரோத சிகரெட்டுக்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்களை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ...
அபிவிருத்திக்காக பொருளாதாரம் குன்றிய பாடசாலைகளை தெரிவு செய்ய வேண்டும்! – ஹரிணி அமர சூரிய இது தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்ததாவது, அபிவிருத்திக்காக வசதியின்றிய பிரதேச பாடசாலைகளைத் தெரிவு செய்து அபிவிருத்தி குழுவின் ஒப்புதலுடன்...
இனவழிப்பின் பங்காளியான ஜே.வி.பி.யிடம் நீதி கிடைக்குமா; கஜேந்திரகுமார் எம்.பி. கேள்வி செம்மணி மனிதப்புதைகுழி பேரவலம் உள்ளடங்கலாக தமிழர்களுக்கு போருக்கும், இனவழிப்புக்கும் அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கங்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்கியது. அப்போதைய இனவழிப்பின் பங்காளியாகத்...
இந்தியாவுக்கான வரியும் இலங்கையைத் தாக்கும்! ஐ.ம.சக்தி சுட்டிக்காட்டு இந்தியாவுக்கு எந்தளவு வரி அறிவிக்கப்படவுள்ளது என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இந்தியாவுக்கு விதிக்கப்படும் வரியும் எமக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...
பிளவடையும் சஜித் தரப்பு ஐக்கிய மக்கள் சக்தியின் உயர்பதவிகளில் மாற்றம் அவசியம் என அந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும், தொகுதி அமைப்பாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சஜித் பிரேமதாஸ தலைமையில் இரு ஜனாதிபதித்...
தவறான குறிவைப்புகள் இலக்காகும் பொதுமக்கள்; பாதாள உலகக்குழு அட்டகாசம் பொலிஸார் தெரிவிப்பு போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் பயன்படுத்தி பாதாள உலகக் கும்பல் துப்பாக்கிச்சூடுகளை நடத்துவதால், இலக்குகள் தவறி அப்பாவி மக்கள் உயிரிழக்கநேரிடுகிறது அல்லது காயமடைகின்றனர் என்று பொலிஸ்...
நெருங்கிய உறவினரால் குடும்பஸ்தருக்கு அரங்கேற்றப்பட்ட கொடூரம் மாத்தளையில் யட்டவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எட்டிபொல கல்தோர ஹேன வீதி பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக யட்டவத்தை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை...
எம்.ஜி.ஆர் உடன் நடித்த இந்தப் படம் தான் திருப்புமுனை; சரோஜாதேவியை முற்றுகையிட்ட 30 பட வாய்ப்புகள் இந்திய சினிமா கண்ட பழம் பெரும் நடிகைகளில் ஒருவர் நடிகை சரோஜா தேவி. இந்நிலையில், அவர் வயது முதிர்வு...
ஜனாதிபதி செயலக வாகனச்செலவு பத்தாண்டுகளில் 5.7 பில்லியன் ஜனாதிபதி செயலகம், கடந்த பத்து ஆண்டுகளில் வாகனச் செலவுகளுக்காக 5.7 பில்லியனுக்கும் அதிகமான ரூபாவைச் செலவிட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. 2012 முதல் 2022 வரையிலான பத்து ஆண்டு...
துரிதப்படுத்தப்படும் வடமாகாண ஆசிரியர் இடமாற்றம்! வடக்கு மாகாண ஆசிரிய இடமாற்றங்களை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது . வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் இலங்கை அதிபர் சேவைச்...
இராமேஸ்வரம் தலை மன்னாருக்கிடையிலான இடையிலான கப்பல் சேவை ஆரம்பமாகுமா! இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க, தமிழக மாநில அரசின் சிறு துறைமுகங்கள் திணைக்களம் ஊடாக 118 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு...
சரோஜா தேவிக்கு அழகும் அதிர்ஷ்டமும் இந்த மச்சம் தான்: எம்.ஜி.ஆர் பட ஷூட்டிங்கில் கிடைத்த சர்டிபிகேட் கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி உள்ளிட்ட அடைமொழிகளில் ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் நடிகை சரோஜா தேவி. தனது அசாத்திய நடிப்பால்...
திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் ஜெயித்த சரோஜாதேவி: காரணம் இந்த நடிகர்! நடிகை சரோஜா தேவி வயது (87) முதிர்வு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார். இந்நிலையில், திருமணம் செய்துகொண்டால், சினிமாவில் நாயகியாக வாய்ப்பு கிடைக்காது என்ற...
காலில் ரத்தம் சொட்ட சொட்ட ஷூட்டிங்… வேலைன்னு வந்துட்டா இப்படித்தான்: சரோஜாதேவி நினைவுகள் இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தவர் நடிகை சரோஜா தேவி. கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி உள்ளிட்ட அடைமொழிகளில் ரசிகர்களால் அழைக்கப்பட்ட...
அது போன்ற படங்கள், மிகவும் கடினம்.. மேடையில் ஓப்பனாக சொன்ன இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தலைவன் தலைவி.மண்மணம் மாறாத கிராமத்து கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை...
பிங் நிற உடையில் கியூட்டாக போஸ் கொடுத்த பிக்பாஸ் ஜனனி..! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 6ஆம் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபல்யம் ஆனவர் தான் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி.பிக்பாஸ்...