Connect with us

இலங்கை

முல்லைத்தீவில் சுமுகமாக இடம்பெற்றுவரும் தபால் மூல வாக்களிப்பு!

Published

on

Loading

முல்லைத்தீவில் சுமுகமாக இடம்பெற்றுவரும் தபால் மூல வாக்களிப்பு!

நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம்  ஆரம்பமாகியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்திலும் தபால் மூல வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக ஆரம்பமாகி நடைபெற்று வருவதுடன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்கள் தமது தபால் வாக்குகளை அளித்து வருகின்றனர்.

Advertisement

வன்னித் தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 3947 பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளதுடன் 

 முல்லைத்தீவு மாவட்ட செயலகம், மாவட்ட தேர்தல் அலுவலகம் மற்றும் மாவட்டத்தின் பொலிஸ் நிலையங்கள் அடங்கலாக 11 வாக்களிப்பு நிலையங்களில் தபால் மூல வாக்களிப்பு நிலையங்களில் இன்று தமது தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.[ஒ]
 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன