Connect with us

சினிமா

1800 கோடி நடிகை ஒரு வருஷமா ஆளே காணோம்!! அனுஷ்காவின் தரிசனத்துக்கு ஏங்கும் ரசிகர்கள்..

Published

on

Loading

1800 கோடி நடிகை ஒரு வருஷமா ஆளே காணோம்!! அனுஷ்காவின் தரிசனத்துக்கு ஏங்கும் ரசிகர்கள்..

இந்திய சினிமாவில் ஆரம்ப காலத்தில் இருந்தே நடிகைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் குறைவுதான். சில இயக்குநர்கள் மட்டுமே கதாநாயகிகளை மையப்படுத்திய கதையை எடுத்து வருகிறார்கள். அப்படி எடுத்தாலும் படம் ஓரளவிற்கு தான் வரவேற்பை பெற்றும். அப்படியான நிலை தனது அசாத்திய நடிப்பினால் இந்திய சினிமாவில் 500 கோடிகளை வசூலித்த புகழுக்கும் முதல் 1000 கோடிகளை வசூலித்த புகழுக்கும் சொந்தக்காரியாக திகழ்ந்தவர் தான் நடிகை அனுஷ்கா ஷெட்டி.2005ல் திரைத்துறையில் காலெடி எடுத்து வைத்த அனுஷ்கா, தன் திறமையாக தென்னிந்திய சினிமாவில் மிகமுக்கிய நடிகையாக திகழ்ந்து வந்தார். கதாநாயகியை மையப்படுத்திய கதையை தேர்வு செய்து தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தினார். அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படத்தில் நடித்து மிகப்பெரிய ஆதரவை பெற்றார். பாகுபலி படத்தின் 1800 கோடிகளுக்கும் மேல் வசூலிக்க அனுஷ்காவின் பங்கும் இருந்தது. நடிகர் பிரபாஸுடன் பில்லா, பாகுபலி படத்தில் நடித்து காதல் கிசுகிசுவில் சிக்கினார். பாகுபலி படம் அனுஷ்காவை பான் இந்தியன் நடிகை என்ற பெயரை கொடுத்தது.கடைசியாக நடிகை அனுஷ்கா நடிப்பில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி படம் கடந்த ஆண்டு வெளியானது. அதன்பின் படம் குறித்த அறிவிப்புகள் மட்டுமே வெளியாகி வந்தாலும் படம் ஒரு வெளியாகவில்லை. அனுஷ்காவுக்கு என்னதான் ஆச்சு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியும் வருகிறார்கள். தற்போது GHAATI படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியாகி மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 43 வயதை எட்டிய நடிகை அனுஷ்கா ஷெட்டி 133 கோடி சொத்து மதிப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன