Connect with us

வணிகம்

Gold Rate: நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Published

on

Gold Rate: நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி... குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Loading

Gold Rate: நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

நவம்பர் மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில், இன்று தங்கம் விலை சற்று சரிந்துள்ளது.

Advertisement

நேற்று (நவம்பர் 27-ஆம் தேதி) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.25 அதிகரித்து, ரூ.7,105-க்கும், ஒரு சவரன் ரூ.200 அதிகரித்து ரூ.56,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதற்கிடையே, இன்று (நவம்பர் 28-ஆம் தேதி) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.15 குறைந்து, ரூ.7,090-க்கும், ஒரு சவரன் ரூ.120 குறைந்து ரூ.56,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 18 காரட் தங்கம், ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,860-க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.46,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

அதேநேரம், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் ரூ.98-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களாக குறைவது, அதிகரிப்பது என மாறி மாறி இருந்துவந்த தங்கம் விலை, இன்று மீண்டும் விலை குறைந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன