சினிமா
இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் ஸ்டில்கள்

இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் ஸ்டில்கள்
இன்றைய தேதியில் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ள நாயகிகளில் ஒருவர் பிரியங்கா மோகன். தெலுங்கில் வெளிவந்த கேங் லீடர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இப்படம் இவருக்கு நல்ல ரீச் கொடுத்தது. இதை தொடர்ந்து தமிழில் என்ட்ரி கொடுத்த பிரியங்கா, சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தில் நடித்தார்.இப்படம் மாபெரும் வெற்றியடைய, சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் நடித்து ஹிட் கொடுத்தார்.இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் பிரதர் திரைப்படம் வெளிவந்தது. ஆனால், எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்தது.முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் கிளாமர் துளியும் இல்லாமல் ஹோம்லியாக மட்டும் அவர் நடித்து வருகிறார். தற்போது அவர் ட்ரெண்டி உடையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ,