Connect with us

சினிமா

கங்குவா நஷ்டம் மட்டும் இத்தனை கோடிகளா, பாவம் சூர்யா

Published

on

Loading

கங்குவா நஷ்டம் மட்டும் இத்தனை கோடிகளா, பாவம் சூர்யா

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு கடந்த 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கங்குவா. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி, பாபி தியோல், நட்டி நட்ராஜ், கருணாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.இதனால் வசூல் சரிவை சந்தித்தது. படத்தில் அதிகம் இரைச்சல் இருப்பதாகவும் கூறப்பட்டது. அப்படி 2 பாயிண்ட் குறைத்தும் படம் மோசமான விமர்சனத்தை பெற்று வருகிறது.அந்த வகையில், இதுவரை கங்குவா திரைப்படம் வட அமெரிக்காவில் வெறும் 6 கோடி மட்டுமே வசூலித்ததாகவும். சுமார் ரூ. 25 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதனால் பேச்சா பேசுனீங்க என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவையும் சூர்யாவையும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன