இலங்கை
மாவட்ட செயலர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இடையே சந்திப்பு!

மாவட்ட செயலர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இடையே சந்திப்பு!
யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் திரு மருதலிங்கம் பிரதீபன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்றைய தினம் ( 30.11.2024) மு. ப. 11.45 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச் சந்திப்பில் தற்போதைய வெள்ள அனர்த்த நிலைமைகள் மற்றும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. (ப)