இலங்கை
சீன பெண்கள் இருவர் கைது!!

சீன பெண்கள் இருவர் கைது!!
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த சீன பிரஜைகள் இருவர் கண்டி பொலிஸாரினால் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 47 மற்றும் 48 வயதுடைய சீன பிரஜைகளாவர்.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.