Connect with us

இலங்கை

சதொசவில் தேங்காய் விலை 130 ரூபாய்

Published

on

Loading

சதொசவில் தேங்காய் விலை 130 ரூபாய்

எதிர்வரும் இரு வாரங்களுக்கு ஒரு தேங்காய் 130 ரூபாவுக்கு சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க பாராளுமன்றத்தில் இன்று (04) தெரிவித்துள்ளார்.

Advertisement

அதோடு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 10 இலட்சம் தேங்காய்களை புறநகர் பகுதிகளுக்கு விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசுக்கு சொந்தமான தோட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய்களே குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இன்று முதல் நாளாந்தம் 2 இலட்சம் கிலோ கிராம் அரிசியை சதொச ஊடாக சந்தைக்கு கட்டுப்பாட்டு விலையில் வழங்க அரிசி ஆலை உரிமையாளர்கள் இணங்கியுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன