உலகம்
பிலிப்பைன்ஸில் இன்று நிலநடுக்கம் பதிவு!

பிலிப்பைன்ஸில் இன்று நிலநடுக்கம் பதிவு!
பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கம் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ஆனால், இதனால் ஏற்பட்டுள்ள இழப்புகள் பற்றி எதுவித தகவலும் இதுவரையில் வெளிவரவில்லை எனத் தெரிவ்விக்கப்படுகின்றது. (ச)